கிணற்றிலிருந்து பட்டதாரி பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் அருகே காராமணிக்குப்பம் பகுதியில் பட்டதாரியான சக்திவேல் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் வீட்டில் தனியாக இருக்கும் போது திடீரென மாயமாகியுள்ளார். இவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மற்றும் […]
Tag: கிணற்றில் கிடந்த பிணம்
அடையாளம் தெரியாத நபர் பிணமாக கிணற்றில் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள ஒனாச்சிகாடு என்ற பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக புதுசத்திரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்பதர்க்கான முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இரவு நேரம் என்பதால் சுமார் […]
கண்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் நல்லியாம்பாளையம் புதூர் பகுதியில் வசித்து வரும் குமாரசாமியின் மனைவி குழந்தாய்(80) கடந்த 2 தினங்களுக்கு முன்பு திடீரென மாயமாகியுள்ளார். இந்நிலையில் அவரது குடும்பத்தினர் மூதாட்டியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது கிழவிக்காடு பகுதியில் அவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே குழந்தாயியின் காலணி மற்றும் ஊன்று கோல் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]
நாமக்கல் மாவட்டத்தில் பந்தல் போடும் தொழிலாளி கிணற்றில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள பட்டணம் முனியப்பன்பாளையம் அருகே மயில்காடு என்ற கிராமம் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவருடைய சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் அடையாளம் ஆண் நபர் ஒருவரின் பிணம் மிதந்து கொண்டிருந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் உடனடியாக நாமகிரிப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ராசிபுரம் துணை சூப்பிரண்டு அதிகாரி […]