Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிணற்றுக்குள் இருந்து கேட்ட குரல்…. காப்பாற்ற முயன்ற தொழிலாளிக்கு நேர்ந்த சம்பவம்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி….!!

கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி சிந்தாமணி நகரில் தச்சு தொழிலாளியான பேச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலையூர் ரோடு பகுதியில் உள்ள பழைய அரசு மாணவர் விடுதிக்கு வேலைக்காக சென்றிருந்தார். அப்போது அங்கு இருந்த கிணற்றுக்குள் இருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டுள்ளது. இதனையடுத்து பேச்சிமுத்து அந்தக் கிணற்றில் எட்டி பார்த்துள்ளார். அப்போது கிணற்றின் உள்ளே ஒரு பெண் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார். அதன்பின் […]

Categories

Tech |