Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

80 அடி ஆழ கிணற்றில் குதித்து…. விடிய விடிய தவித்த மூதாட்டி…. பரபிரப்பு சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாணிகவுண்டன்பாளையம் பகுதியில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டிற்கு எதிரே இருக்கும் 80 அடி ஆழ கிணற்றுக்குள் சரஸ்வதி திடீரென குதித்துவிட்டார். தண்ணீர் இல்லாமல் 1 அடிக்கு சேரும், சகதியுமாக இருந்த கிணற்றில் விடிய விடிய சரஸ்வதி உட்கார்ந்திருந்தார். நேற்று காலை கிணற்றுக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்டதால் அந்த வழியாக சென்ற பச்சையப்பன் என்பவர் […]

Categories

Tech |