Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு நடந்து சென்ற முதியவர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆவணிப்பட்டி கிராமத்தில் தியாகராஜ கேசரி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தியாகராஜ கேசரி தான் வாங்கி இருக்கும் புது வீட்டில் இருந்து பழைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து தியாகராஜன் கேசரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சென்னிமலைபாளையம் பகுதியில் ஜெகதீஷ் செந்தில்நாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் பிரசாத் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நத்தக்காடையூர் பகுதியில் உள்ள பில்டர்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீபக் பிரசாத் தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது தீபக் பிரசாரத்திற்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மாடு மேய்க்க சென்ற மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மாலை நேரத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து நீண்ட நேரம் ஆகியும் காளியம்மாள் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்நிலையில் மறுநாள் காலையில் அருகில் உள்ள தோட்டத்து கிணற்றில் காளியம்மாள் மிதந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விளையாடிக்கொண்டிருந்த அண்ணன்-தம்பி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவி உள்ளார். இவர் வங்கி ஊழியராக உள்ளார். இந்த தம்பதியினருக்கு விஷால், வினித் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் விஷால் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பும், வினித் 2-ம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். தற்போது விஷால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விளையாட சென்ற சிறுவன்…. கிணற்றில் கிடந்த பிணம்…. கதறி அழுத பெற்றோர்….!!

விளையாட சென்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள தேங்கல்பாளையம் பகுதியில் வசித்து வரும் சண்முகம் என்பவருக்கு விஷ்வா(12) என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளியை முடித்து வந்த விஷ்வா விளையாடுவதற்காக வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து வெகு நேரமாகியும் சிறுவன் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். இதனைதொடர்ந்து மறுநாள் கலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மதுபோதையில் நடந்து வந்த விவசாயி…. திடீரென நிகழ்ந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பாப்பம்பாடி கிராமத்தில் வேடப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வேடப்பன் மது வாங்கி அருந்திவிட்டு நடந்து சென்றுள்ளார். அப்போது வேடப்பன் அங்குள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் இது குறித்து ஓமலூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மதுபோதையில் ஏற்பட்ட விபரீதம்…. பறிபோன பெயிண்டர் உயிர்…. போலீஸ் விசாரணை….!!

மதுபோதையில் இருந்த பெயிண்டர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள உடுப்பும் கொவசம்பட்டி பகுதியில் இருதயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டராக பணிபுரிந்து வரும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கலங்காணி-திருமலைப்பட்டி  சாலையில் இருந்த கிணற்றின் சுற்றுசுவர் மீது அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது மதுபோதை அதிகமாகி கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக புதுசத்திரம் காவல்நிலையத்திற்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டிலிருந்து வெளியே சென்ற மூதாட்டி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அம்பலசேரி பகுதியில் ஜேசுராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அன்னமரியாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு மகளும், 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கணவன் இறந்து விட்டதால் அன்னமரியாள் தனது மகள் குருசம்மாள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அன்ன மரியாள் அதன் பின் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து அன்னமரியாளை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நிலைதடுமாறிய வாலிபர்…. கிணற்றில் தவறி விழுந்த சோகம்…. போலீஸ் நடவடிக்கை….!!

கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சல்வார்பட்டி பகுதியில் தோட்டம் அமைந்துள்ளது. அந்த தோட்ட வேலை காரணமாக குடும்பத்தினருடன் தஞ்சாவூர் சேர்வவிடுதி பகுதியில் வசிக்கும் மகேந்திரன் என்பவர் வந்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து மகேந்திரன் உயிரிழந்து விட்டார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிணற்றில் மிதந்த மான்….. பொதுமக்கள் அளித்த தகவல்….. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

புள்ளிமான் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பந்தல்குடி பகுதியில் உள்ள கிணற்றில் புள்ளிமான் தவறி விழுந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி புள்ளிமானே சடலமாக மீட்டெடுத்துள்ளனர். இதனை அடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் புள்ளிமானை வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன் பிறகு வனத்துறை அதிகாரிகள் புள்ளிமானே பிரேத […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கால் கழுவ சென்ற இடத்தில்…. மாணவனுக்கு நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கிணற்றில் தவறி விழுந்து 10 – ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற 10 – ஆம் வகுப்பு படித்துவரும் மகன் இருந்தான். இந்நிலையில் விக்னேஷ் கொட்டியாம்பூண்டி பகுதியில் வசிக்கும் அவரது சித்தப்பாவான சக்திவேல் வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து விக்னேஷ் வெளியே சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அவரது உறவினர்கள் பதற்றம் அடைந்தனர். அதன்பின்னர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஐயோ யாரோ வராங்க… தம்பி மனைவியுடன் தனிமை… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தனது தம்பி மனைவியுடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்த தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜனதாபுரம் சவுக்கு தோப்பு கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு வேலூரை சேர்ந்த ஒரு பொண்ணுடன் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவி  இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆட்டுக்குட்டியை தேட சென்ற… வாலிபருக்கு நடந்த சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் கிணற்றில் வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள பூசாரிநாயக்கன்பட்டியில் வெள்ளைச்சாமி(21) என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய ஆட்டுக்குட்டி காணாமல் போன நிலையில் வெள்ளைச்சாமி அவரது நண்பருடன் ரெங்கப்ப நாயக்கன்பட்டி பகுதியில் தேடியுள்ளார். அப்போது அங்கிருந்த கிணற்றில் வெள்ளைச்சாமி கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் மேலே ஏறுவதற்கு முயற்சி செய்தும் பலனளிக்காததால் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இதுகுறித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் நடந்த விபரீதம்..! சடலமாக மீட்கப்பட்ட மாணவன்… பெரம்பலூரில் சோகம்..!!

பெரம்பலூரில் கிணற்றில் தவறி விழுந்த பத்தாம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை கிராமத்தில் வசித்து வரும் தர்மராஜ் என்பவருடைய மகன் பெரியசாமி ( 15 ) பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் தனது பாட்டியான அன்னக்கொடியை பார்ப்பதற்காக செங்குணம் கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கிராமத்தின் ஊர் எல்லையில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக நேற்று பெரியசாமி சென்றுள்ளார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 8 மாதம்தான் ஆகுது… வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டி அருகே அம்பாத்துரை பகுதியில் சக்திவேல் (24) என்பவர் வசித்து வந்தார். இவர் இன்ஜினியரிங் படித்துள்ளார். இதையடுத்து இவர் சென்னையில் ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா பரவலை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் அம்பாத்துரையில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பின் வீட்டிலிருந்தே வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் எட்டு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா இருக்க கூடாதா… முதியவருக்கு நடந்த விபரீதம்… பெரம்பலூரில் சோகம்..!!

பெரம்பலூரில் மின் மோட்டார் தொட்டியில் குளிக்கச் சென்ற முதியவர் கால் தடுமாறி கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கலம் கிராமத்தில் பெரியசாமி என்னும் முதியவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். அதே பகுதியில் சௌந்தரராஜன் என்னும் விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக விவசாய கிணறு ஒன்று உள்ளது. அந்தக் கிணற்றில் மின்மோட்டார் தொட்டியும் குளிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பெரியசாமி அந்த மின்மோட்டார் தொட்டியில் குளிப்பதற்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திருமணத்திற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில்… பட்டதாரி பெண்ணிற்கு நேர்ந்த துயர சம்பவம்…!!

கிணற்றில் தவறி விழுந்து பட்டதாரி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் விவசாயத் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகள் நிலா என்கிற சர்மிளா(24). இவர் எம்எஸ்சி முடித்துவிட்டு வீட்டு வேலைகளை கவனித்து வருகிறார்.  இந்நிலையில் சர்மிளா நேற்று பசுமாட்டை மேய்ச்சலுக்காக  தங்களுடைய நிலத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு  திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் சர்மிளாவை  […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தண்ணீர் எடுக்க… சகோதரனுடன் கிணற்றுக்கு சென்ற சிறுமி… பின்னர் நடந்த கொடூரம்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள நாகலாம்பட்டு  கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருடைய மகள் பிரேமலதா. இவர்  அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று பிரேமலதா தனது தம்பியுடன் கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது பிரேமலதா கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்த போது சிறுமி கிணற்றுக்குள் எந்த அசைவும் இல்லாத […]

Categories

Tech |