Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உள்ள எப்படி விழுந்திருக்கும்…? வாயில்லா ஜீவனுக்கு நடந்த விபரீதம்… தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி…!!

கிணற்றில் விழுந்த எருமை மாட்டை நீண்ட நேர முயற்சிக்கு பின் தீயணைப்பு துறையினர் காப்பாற்றினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் ராஜபிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் எருமை மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டின் அருகே உள்ள 10 அடி கிணற்றில் ஒரு எருமை மாடு எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. மேலும் அந்தக் கிணற்றில் 40 அடி ஆழம் இருந்ததால் அந்த மாடு மிகவும் சத்தம் போட்டு தத்தளித்துக் கொண்டிருந்தது. […]

Categories

Tech |