Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கை கழுவுவதற்காக சென்ற போது…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்….!!

கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கருணீகசமுத்திரம் கிராமத்தில் கூலி தொழிலாளியான சீனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற 8 – ஆம் வகுப்பு பயிலும் மகன் இருந்துள்ளார். கடந்த ஜூலை 30 – ஆம் தேதியன்று சூர்யா தனது பெற்றோருடன் மதிய உணவு அருந்தி விட்டு கை கழுவுவதற்காக கிணற்றுத் பகுதிக்கு சென்றுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக 84 அடி ஆழமுள்ள […]

Categories

Tech |