Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு…. சடலமாக மீட்கப்பட்ட பெண்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு பெண் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், மானூர் தாலுகாவில் இருக்கும் நரிக்குடி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் சாமி. இவர் கேரளாவில் இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவருடைய இளைய மகளான 23 வயதுடைய தங்கதுரைச்சிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தங்கதுரைச்சி அவரது தாயாரிடம் கிணற்றுக்கு சென்று குளித்து வருவதாக கூறி சென்றுள்ளார். […]

Categories

Tech |