Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிணற்றில் மிதந்த தொழிலாளி பிணம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

கிணற்றில் தொழிலாளி பிணம் மிதந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் ஆண் பிணம் ஒன்று மிதந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து திருவண்ணாமலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த சடலத்தை உடனடியாக மீட்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இறந்து கிடந்தவர் கீழ்பென்னாத்தூர் பகுதியில் வசிக்கும் முருகன் என்பதும், அவர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் தொட்டியில் மிதந்த சடலம்…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

தோட்டக்கலை பண்ணைக்கு வேலைக்கு வந்த தொழிலாளி தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருங்குளம் பகுதியில் தோழப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 30  வருடங்களாக அதே பகுதியில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தோழப்பன் தோட்டக்கலை பண்ணைக்கு வழக்கம் போல் இரவு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அதிகாலையில் தோட்டக்கலை பண்ணையில் வேலை செய்ய வந்தவர்கள் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தோழப்பன் இறந்து கிடந்ததை […]

Categories

Tech |