கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆர்.ஆர்.நகரில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 வயதுடைய பிரேம்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 7 – ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் பிரேம் குமார் தனது நண்பனான சஞ்சய் உடன் வச்சக்காரப்பட்டி பகுதியில் உள்ள கிணற்றிற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரேம்குமார் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]
Tag: கிணற்றில் மூழ்கி சிறுவன் சாவு
கிணற்றில் குளித்து கொண்டிருக்கும்போது தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஒரு கிணற்றில் குளித்து கொண்டிருக்கும் போது சிறுவன் பிரவீன்குமார் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து […]
சிறுவன் ஒருவர் கிணற்றில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிங்கப்பெருமாள்கோவில் பகுதியில் வசிப்பவர் மணிவண்ணன். இவருடைய மகன் 12 வயதான தமிழ்காவியன். இவர் சம்பவத்தன்று மாலையில் செங்குன்றம் பக்கத்திலுள்ள தோட்டத்திற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். இதையடுத்து அங்குள்ள ஒரு விவசாய கிணற்றில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்துக் கொண்டிருந்திருக்கிறார். இவர்கள் அனைவரும் நீரில் நீச்சல் அடித்து விளையாடி உள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக, தமிழ்க்காவியன் திடீரென நீரில் மூழ்கியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக […]