Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கோழியை துரத்திச் சென்ற மாணவி….. “தவறி கிணற்றுக்குள் விழுந்த நிலையில் பத்திரமாக மீட்பு”….!!!!

கோழியை துரத்திச் சென்ற மாணவி தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசியில் அடுத்துள்ள ராஜபாளையத்தில் வசித்து வரும் முருகேசன் என்பவரின் மகள் பவதாரணி. இவர் அவிநாசியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்ற நிலையில் நேற்று கோழியை பிடிக்க முயன்றபோது கோழி சிக்காமல் ஓடி இருக்கின்றது. கோழியை துரத்திக்கொண்டே பவதாரணியும் பின்னாலேயே ஓடி உள்ளார். அந்தக் கோழி அங்குள்ள 40 அடி உள்ள தனியார் […]

Categories

Tech |