Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கால் தவறி விழுந்ததால்…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்ற வாலிபர் ஒரு திருமண விழாவில் சப்ளையர் வேலை செய்வதற்காக நாமக்கல் மாவட்டம் ஒம்பதாம்பாளிகாடுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வேலையை முடித்துவிட்டு மாரிமுத்து அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் இருந்த கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். இதனைதொடர்ந்து வாலிபரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் ஸ்லிப் ஆகிடுச்சு… உயிருக்கு போராடிய வாலிபர்… தீயணைப்பு துறையினரின் முயற்சி…!!

கிணற்றில் தவறி விழுந்த வாலிபரை பத்திரமாக மீட்டதால் தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள வல்லராமபுரம் பகுதியில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சங்கரன்கோவில் அருகே உள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றில் கார்த்திக் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதனால் முதுகில் பலத்த காயம் அடைந்த கார்த்திக் கிணற்றிலிருந்து வெளியே வர முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்ததும் அருகிலிருந்தவர்கள் சங்கரன்கோவில் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் […]

Categories

Tech |