புது மாப்பிள்ளை திடீரென கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் கூலி தொழிலாளியான இசக்கிராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இசக்கிராஜூக்கும் பாவூர்சத்திரம் பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மண பெண்ணின் வீட்டில் இசக்கி ராஜூக்கும் இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து கொண்டிருந்தனர். […]
Tag: கிணற்று
கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கருத்தானூர்பகுதியில் கனகராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு சித்ரா என்ற மகளும், அனுதீப் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் அனுதீப் தினந்தோறும் காலைக் கடனை கழிப்பதற்காக அப்பகுதியில் அமைந்துள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று விட்டு அங்கு இருக்கின்ற கிணற்றில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாறு காலைக் கடனை கழிப்பதற்காக சென்ற […]
கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அச்சம்பட்டி பகுதியில் சார்லஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே ஆனந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்று சிகிக்சை பெற்றுள்ளார். அப்போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆனந்தி எந்தவிதமான வேலைகளும் செய்யாமல் ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் ஆனந்தி தனது வீட்டிலே இருந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் […]
கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கு சென்ற சிறுமி தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேலப்பழுவூர் பகுதியில் பிச்சை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் ராதா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி உறவினர்களுடன் இணைந்து தனது ஆடுகளை அப்பகுதியில் மேய்க்கச் செல்வது வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் ராதா ஆடுகளை மேய்க்கச் சென்ற போது அப்பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து அவரது உறவினர் தண்ணீரை […]
கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அம்பேத்கர் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இவர்களுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு சுந்தராம்மாள் என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாடசாமி இறந்துவிட்டதால் மகளான சுந்தராம்மாளுடன் மாரியம்மாள் தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட சுந்தராம்மாள் அப்பகுதியில் உள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்து விட்டார். இது […]