கிணற்றில் தவறி விழுந்து வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை பகுதியில் உள்ள மாதாங்கோவில் தெருவில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐஸ் வியாபாரம் மற்றும் சமையல் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் இவர் வழக்கம்போல் சமையல் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் முருகன் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி உள்ளனர். அப்போது சாம்பவர் வடகரையில் இருந்து கம்பிளி செல்லும் பகுதியில் ஒரு கிணற்றில் […]
Tag: கிணற்றுக்குள் தவறி விழுந்த கரடி
கிணற்றுக்குள் தவறி விழுந்த மான் குட்டியை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மணக்காடு பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் உடுமலை வனச்சரக மலை அடிவாரப் பகுதிக்கு அருகில் கார்த்திகேயனுக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. அங்கு கார்த்திகேயன் தென்னை மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்று பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது ஒரு மான் குட்டி தண்ணீர் தேடி […]
கிணற்றுக்குள் தவறி விழுந்த விவசாயியை உயிருடன் தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டெடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வீரஆலங்குளம் பகுதியில் விவசாயியான குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜூலை 10 – ஆம் தேதியன்று குமரேசன் ஆடுகளுக்கு இறைதேடி தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி அங்கிருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டார். இதனை அடுத்து குமரேசன் நீண்ட நேரமாக வீடு திரும்பாத காரணத்தினால் உறவினர்கள் அவரின் தோட்டத்திற்கே சென்று தேடி பார்த்துள்ளனர். அப்போது குமரேசன் […]
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த கரடியை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த விவரங்களை வழங்வதற்காக நம்முடைய செய்தியாளர் நாகராஜன் இணைப்பில் இருக்கிறார். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே 100 அடி ஆழம் விவசாய கிணற்றில் தவறி விழுந்த கரடியை மீட்கும் பணிகளில் வனதுறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மயக்க ஊசி செலுத்தி கரடியை மீட்க்கும் நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டு வரும் தமது செய்தியாளர் தெரிவிக்க கேட்டோம்.