Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது யாராக இருக்கும்… பெண்ணிற்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் விசாரணை…!!

பெண்ணின் சடலம் கிணற்றுக்குள் மிதந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முடுக்கு மீண்டான் பட்டியில் இருக்கும் கண்மாய் அருகில் கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த பகுதி வழியாக சென்ற சிலர் கிணற்றுக்குள் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் மிதந்த பெண்ணின் சடலத்தை மீட்டு விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்தப் பெண் யார் என்பதைக் குறித்து […]

Categories

Tech |