Categories
உலக செய்திகள்

பெற்றோர்களே உஷார்…! “Kinder வகை” சாக்லேட்டுகளை குழந்தைகளுக்கு கொடுக்காதிங்க…. எச்சரித்த சுகாதார அலுவலர்கள்….!!

இங்கிலாந்து நாட்டின் சுகாதார அலுவலர்கள் ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி பெற்றோர்கள் கிண்டர் வகை சாக்லேட்டுகளை தங்களது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்கள். இங்கிலாந்து நாட்டின் சுகாதார அலுவலர்கள் ஈஸ்டர் பண்டிகையையொட்டி பெற்றோர்கள் கிண்டர் ஜாய் சாக்லேட்டுகளை தங்களது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்கள். ஏனெனில் அண்மையில் இங்கிலாந்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி ஒருத்தி கிண்டர் சாக்லேட்டுகளை உட்கொண்டு நோய்த் தொற்றுக் கிருமியால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அமெரிக்கா, கனடா, ஜெர்மனி முதலான நாடுகளில் […]

Categories

Tech |