Categories
சினிமா தமிழ் சினிமா

“சைஸ் 41″… தைரியம் இருந்தா நேர்ல வா…. எரிமலையாய் வெடித்த நடிகை குஷ்பூ…. அனல் பறக்கும் ட்வீட்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் குஷ்பூ. இவருடைய சகோதரர் அண்மையில் உடல்நல குறைவின் காரணமாக திடீரென உயிரிழந்தார். இது தொடர்பாக நடிகை குஷ்பூ தன்னுடைய டுவிடர் பக்கத்தில் மிகவும் உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்த இணையவாசி ஒருவர் நடிகை குஷ்புவை கிண்டல் அடித்திருந்தார். அந்த நபர் “அக்காவுக்கு சின்ன தம்பி நினைப்பு வந்திருச்சி” என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவால் கோபமடைந்த குஷ்பூ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அந்த நபரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்னும் எத்தனை பேர் அஜித் முதுகுல குத்துவீங்க?…. கிண்டல் செய்யும் ரசிகர்கள்….!!!!!

அஜித் நடிக்கும் “துணிவு” மற்றும் விஜய் நடிக்கும் “வாரிசு” திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இதற்கிடையில் எந்த நடிகருக்கு அதிக தியேட்டர் ஒதுக்கப்படும் என்ற கேள்விகள் எழுந்தது. இதில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ “அஜித் உடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் விஜய் தான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். எனினும் வாரிசு திரைப்படத்திற்கு குறைவான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நான் சென்னைக்கு சென்று உதயநிதியை சந்தித்து கூடுதல் திரைகள் பற்றி பேசப் போகிறேன்” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அம்மா சாப்பிட்டு 6 நாள் ஆச்சு!… ஓ இது தான் நல்ல படமோ?… டிரைக்டர் வினோத்தை கேலி செய்த தளபதி ரசிகர்கள்….!!!!

நடிகர் அஜித்குமார், டிரைக்டர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் போன்றோர் 3வது முறையாக இணைந்திருக்கும் திரைப்படம்தான் “துணிவு”. பஞ்சாப் மாநிலத்தில் நடந்த வங்கி்க்கொள்ளையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அத்துடன் மஞ்சுவாரியர் முக்கியமான வேடத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிவடைந்து இப்போது டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையில் டிரைக்டர் வினோத் பேட்டி அளித்தபோது, வலிமை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல […]

Categories
தேசிய செய்திகள்

என்னடா வாழக்கைன்னு தோணுது!…. லிப்டில் போகவும் பயமா இருக்கா?…. கேலி செய்த ஆளுநர் தமிழிசை….!!!!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் “முதலில் விமானத்தில் சென்றால் பாதுகாப்பில்லை என தோன்றும். அதன்பின் காரில் சென்றால் பாதுகாப்பு இல்லை என தோன்றும். ஆனால் தற்போது லிப்டில் செல்வதுகூட பாதுகாப்பில்லை. இதனால் என்னடா வாழ்க்கை என நினைக்க தோன்றுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் லிப்டில் சிக்கிகொண்டதை கிண்டல் செய்து அவர் பேசினார். மேலும் புதுச்சேரி கோவில் யானை லட்சுமி இறந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“பில்டிங் ஸ்ட்ராங் BUT பேஸ்மட்டம் கொஞ்சம் வீக்”…… திமுகவை கிண்டலடித்த செல்லூர் ராஜு….!!!!

திமுக தலைவராக 2 வது முறையாக முதல்வர் ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு பொதுக்குழுவில் பேசிய அவர், கட்சியின் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் சிலர் ஒன்று பின் ஒன்றாக பிரச்சனைகளை உருவாக்கி தனக்கு தூக்கம் இல்லாத இரவுகளை தருவதாக வேதனையுடன் பேசியிருந்தார். ஸ்டாலின் இந்த பேச்சுக்கு வரவேற்பும் விமர்சனங்களும் கலவையாக வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் மு.க.ஸ்டாலினை பார்க்கும்போது பாவமாக உள்ளது என முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

எதனாலும் பேசு…! ஆனா அத பத்தி மட்டும் பேசாத….! கடுப்பான மனைவி…. கோடரியால் ஒரே போடு…!!!!

சத்தீஸ்கர் மாநில த்தைச் சேர்ந்தவர் ஆனந்த் சோன்வான். இவருடைய மனைவி சங்கீதா. இவருக்கும் அவருடைய மனைவிக்கும் திருமணமானதில் இருந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஆனந்த் தன்னுடைய மனைவி சங்கீதா கருப்பாக இருப்பதாக கூறி அடிக்கடி கிண்டல் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக வழக்கம் போல கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியுடைய கருப்பு நிறத்தை கூறி ஆனந்த் கிண்டல் செய்துள்ளார். இதில் பொறுமை இழந்த சங்கீதா கணவனையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கொரிய மொழி மற்றும் மக்களை கிண்டல் செய்த எஸ்.கே”….. விளாசும் நெட்டிசன்ஸ்…..!!!!!

பள்ளி நிகழ்ச்சியில் கொரிய மொழி மற்றும் மக்களை கிண்டல் செய்த சிவகார்த்திகேயனை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்த டான் திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் சூரியை அப்பாவாக சிவகார்த்திகேயன் நடிக்க வைப்பார். கல்லூரிக்கு வரும் சூரியும் சிவகார்த்திகேயனும் தமிழை கொரிய மொழி போல் பேசுவார்கள். இத்திரைப்படம் வெளியான பொழுது கொரிய மொழியை கிண்டல் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு…. கேலி செய்யும் நெட்டிசன்கள்….!!!!

பெங்களூருவில் பெய்துவரும் கன மழையால் நகரின் ஏராளமான பகுதிகள் வெள்ளக் காடாக மாறி இருக்கிறது. மேலும் சாலைகள் குளங்களாக மாறியுள்ளது. இதனால் சாலையில் நீச்சலடித்து குளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெங்களூருவின் இந்நிலையை நெட்டின்சன்கள் கேலி செய்து வருகின்றனர். அதாவது டுவிட்டரில் பெங்களூரு இப்போது வெனிஸ் நகரமாக மாறி இருப்பதாக ஒருவர் கூறியுள்ளார். பெங்களூரு நகரை வோண்டர்லாவாக மாற்றிய மாநகராட்சிக்கு நன்றி என ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதன்பின் அன்ட்ரிபன் சான்யல் என்பவர் தன் டுவிட்டர் பக்கத்தில் மழைநீர் […]

Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் ரீல்ஸ் மோகம்!…. போலீசை கேலி செய்த சிறுவன்…. திகைத்துப்போன காவல்துறை….!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிறுவனின் விபரீத விளையாட்டால் பெற்றோர் மற்றும் காவல்துறையினர் திகைத்துப்போய் இருக்கின்றனர். ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் கணேசன் என்பவர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் ராமநாதபுரம் வண்டிக்கார தெருகடை வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஒரு சிறுவன் அந்த போலீசை கேலி செய்யும் வகையில் வீடியோ எடுத்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிவு  செய்துள்ளான். இப்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த […]

Categories
உலக செய்திகள்

நாசா புகைப்படங்கள் வெளியீடு…. கேலி செய்த எலான் மஸ்க்…. வெளியான டுவிட் பதிவு…..!!!!!

அமெரிக்க நாட்டின் விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்கள் போன்றவை இணைந்து விண்வெளியை ஆய்வு மேற்கோள்வதற்காக ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியை உருவாக்கியுள்ளது. இத்தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவிவட்டப் பாதையிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. இப்புகைப்படங்களை சமீபத்தில் நாசா வெளியிட்டது. பிரபஞ்சத்தின் தோற்றம் தொடர்பான ரகசியங்களை அறிவதற்கான தேடலில், இந்த புகைப்படங்கள் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. […]

Categories
சினிமா

வாரிசுக்கும் அஜித் படங்களுக்கு உள்ள ஒற்றுமை இதுதான்…. கேலி செய்யும் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். நேற்று விஜய்யின் 40 வது பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஜெயசுதா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த படம் குடும்ப பானையில் உருவாக்க உள்ளது. என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தனர். தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமூக வலைத்தளத்தில் இருந்து விலக முடிவு செய்த ஷில்பா ஷெட்டி…. கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்…!!!!!!!

சிறிது காலம் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக நடிகை ஷில்பா ஷெட்டி பதிவிட்டுள்ளது  ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில் பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்து இருக்கின்றார். மேலும் விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். தொழிலதிபர் ராஜ்குந்த்ராவை  திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்குப் பின் திரைப்படத்தில் நடிப்பதை விட்டுவிட்டார். இந்தநிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கின்றார். தற்போது படங்களில் பிஸியாக நடித்தாலும் […]

Categories
மாநில செய்திகள்

வெயிலால் வைகை நீராவியாக போகுது…. தர்மாகோல் எடுத்துட்டு கிளம்புங்க…. பதிலடி கொடுத்த செந்தில்பாலாஜி….!!!!

மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற உள்ளதால் அணில்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சட்டப்பேரவையில் செல்லூர் ராஜு பேசியதால் அனைவரும் சிரித்தனர். சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது செல்லூர் ராஜூ மின்வெட்டு வராமல் பார்த்துக் கொள்ளும்படி கூறினார். மேலும் சித்திரை திருவிழா நடைபெற இருப்பதால் அணில்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜியை மறைமுகமாக பேசினார். இதற்கு பதில் அளிக்க எழுந்த செந்தில் பாலாஜியை முதல்வர் […]

Categories
சினிமா

என்னைப் பார்த்து ‘கேஸ் டேங்க்னு’ சொன்னாங்க… பிரபல ஹீரோயின் வேதனை…!!!!

என் எடையை வைத்து கிண்டல் செய்ததால் எனக்கு கஷ்டமாக இருந்தது என நடிகை ராஷி கன்னா கூறியுள்ளார். நடிகை நடிகை ராஷி கன்னா இமைக்கா நொடிகள் என்ற படம் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானார். மேலும் அவருடைய சிறந்த நடிப்பால் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதையடுத்து கோலிவுட்டில் கமிட்டானார். இந்நிலையில் அவரைப் பற்றி கிண்டல் செய்த சம்பவம் குறித்து ராஷி கன்னா தெரிவித்தது பற்றி தற்போது பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் கேலி, கிண்டல் செய்தது பற்றி முன்பு […]

Categories
தேசிய செய்திகள்

மகளை கேலி செய்ததால் ஆத்திரம்…. 69 வயது முதியவரை அடித்து கொன்ற கொடூரம்…. தந்தையின் வெறிச்செயல்….!!!!

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள முல்தண்ட் பகுதியில் வசித்து வருபவர் சலீம் ஜாபர் அக்தர் ஆலம். இவருக்கு ஒரு மகள் உள்ளார். இவர் வீட்டில் அப்துல் என்பவர் சமையல் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அப்துல் சமையல் வேலை செய்து கொண்டிருக்கும் போது, தன் முதலாளியின் மகளை அடிக்கடி கேலி செய்து வந்திருக்கிறார். இதை அறிந்த சலீம் ஆத்திரத்தில் அப்துலை ஆயுதங்களால் தாக்கியுள்ளார். இதில் அப்துல் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்திற்கு ராணுவ அணிவகுப்புடன் செல்லலாம்…. மோடியை கிண்டல் செய்த யஷ்வந்த் சின்கா….!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக கட்டிய பூர்வாஞ்சல் விரைவுச் சாலையை  பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். அதற்காக அவர் போர் விமானத்தில் வந்து சாலையில் தரை இறங்கினார். அதனை தொடர்ந்து இந்திய விமானப்படை விமானத்தில் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதை சுட்டி காட்டி திரிணாமுல் காங்கிரஸ் மூத்தத்தலைவர் யஷ்வந்த் சின்கா மோடியை கேலி செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இனி தேர்தல் பிரச்சாரத்திற்காக உத்தரப்பிரதேசத்துக்கு பிரதமர் மோடி வரும் போதெல்லாம் குடியரசு […]

Categories
தேசிய செய்திகள்

கிண்டல் செய்த காதலி… கடுப்பான காதலன் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

காதலனை காதலி கிண்டல் செய்த காரணத்தினால் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டம் அமிர்புரா கிராமத்தை சேர்ந்த ஜூபர் என்ற நபர், அதே பகுதியை சேர்ந்த பூஜா என்ற பெண்ணை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த பூஜாவின் தந்தை அவரை பலமுறை தனது மகளுடனான காதலை கைவிடுமாறு எச்சரித்துள்ளார். பலமுறை அவரை தாக்கியுள்ளார். அதன்பிறகு பூஜா தனது காதலனிடம் சென்று தனது தந்தை தாக்கியதை கூறி […]

Categories
மாநில செய்திகள்

சட்டமன்றம் 24-ஆம் புலிகேசி காமெடி படம் போல் நடக்கிறது…. அண்ணாமலை கிண்டல்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். இதையடுத்து அவர் பேசியதாவது: “மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று மசோதாக்களின் நன்மைகள் குறித்து கிராமங்கள்தோறும் விவசாயிகளுக்கு எடுத்துக்கூற வேண்டும். இதை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு திமுக அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அவர்களது வீடுகளுக்கு முன் விநாயகர் […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே…. சாவிகளை மறைத்து விட்டீர்களா?…. ராமதாஸ் கிண்டல்…..!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன ஒரு தெய்வீக சிரிப்பையா உமக்கு…. சதீஷை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்…. வைரலாகும் ட்விட்டர் பதிவு…!!!

நடிகை பிரியா பவானி சங்கர் காமெடி நடிகர் சதீஷை கிண்டல் செய்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளியான மேயாதமான் படத்தின் மூலம் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது பிசியாக நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் ருத்ரன், பத்து தல, AV33 உள்ளிட்ட ஏராளமான படங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் நீண்ட காலம் வாழ வேண்டும்… உயிரைத் தர வேண்டாம்… கிண்டலடித்த ஸ்டாலின்…!!!

திமுகவை வீழ்த்த முதல்வர் உயிரை தரவேண்டாம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிக்காதீங்க… சீக்கிரம் கிளம்புங்க… சொந்தக் கட்சியினரை கலாய்த்த வானதி சீனிவாசன் …!!!

கோவை தெற்கு தொகுதியில் அறிவிப்பாளர் வானதி சீனிவாசன் தனது சொந்த கட்சியினரை கிண்டலடித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிண்டல்களை பார்த்து சோர்வாகி விட்டது…. கேலி செய்தவர்களுக்கு நடிகர் சாந்தனு பதிலடி…!!

தன்னைப் பற்றி கேலி செய்தவர்களுக்கு நடிகர் சாந்தனு பதிலடி கொடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் நடித்திருந்த சாந்தனுவை பற்றி சிலர் சமூக வலைத்தளங்களில் கேலி செய்து பதிவிட்டு வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சாந்தனும் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி, ஈபிஎஸ், ஸ்டாலின் பாஸ் ஆவார்களா?… கிண்டலடித்த சீமான்…!!!

அரசியல்வாதிகளுக்கு தேர்வு வைத்தால் மோடி, ஈபிஎஸ் மற்றும் ஸ்டாலின் பாஸ் ஆவார்களா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியிடையே குழப்பத்தை ஏற்படுத்திய மைக்கில் வாகன்….. பதிலடி கொடுத்த வாசிம் ஜாப்ரா…!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான 4-வது டி20 போட்டியில்  மைக்கல் வாகன் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது டி20 போட்டி நடைபெற்றது.அதில்  இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றுள்ள நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 இல் 2 -2 சம நிலையை அடைந்துள்ளது. இந்திய அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் கேப்டன்சி செய்த  ரோஹித் சர்மா ஹர்த்திக் பாண்டியா ராகுல் சஹார் போன்றவர்கள் ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊர் ஊராக சென்று… என்னை திட்டுவது தான் ஸ்டாலினுக்கு வேலை… கிண்டலடித்த முதல்வர் ஈபிஎஸ்….!!!

தமிழகத்தின் ஊர் ஊராகச் சென்று என்னை திட்டுவது தான் ஸ்டாலினுக்கு வேலை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிண்டலடித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
உலக செய்திகள்

நகைச்சுவையாக தான் கூறினேன்…மொழியைக் கிண்டல் செய்த சூப்பர் மார்க்கெட் இயக்குனர்… மக்களின் கோபத்தால் நேர்ந்த கதி…!

மொழியைக் கிண்டல் செய்த பிரபல சூப்பர் மார்க்கெட்டின் இயக்குனர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பிரிட்டனில் இருக்கும் ஐஸ்லேண்ட் என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனம் மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்த நிறுவனம் பிரிட்டன் முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தை கார்ப்பரேட் விவகார இயக்குனராக கீத் ஹான் என்பவர் 66 வருடத்திற்கு 102,000 பவுண்ட் என்ற சம்பளத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வெல்ஸ் மொழியை ஜிபரிஷ் என்றும், இது ஒரு உயிரற்ற மொழி என்றும், இதைப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒருவர் கிளம்பிவிட்டார்… இனி நடக்க வேண்டியது நடக்கும்… கிண்டலடித்த ஸ்டாலின்…!!!

பெங்களூருவில் இருந்து ஒருவர் கிளம்பிவிட்டார், இனி நடக்க வேண்டியது அதுவே நடக்கும் என்று ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கு அழகான மனைவி கிடைத்து விட்டார்… உங்களுக்கு கிடைக்காத விரக்தி… திருமணமான போட்டோவை கலாய்த்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த நபர்..!!

திருமணமான ஜோடி தங்கள் புகைப்படத்தை வெளியிட, அதை கேலி செய்த நெட்டிசன்களுக்கு மனமகன் தக்க பதிலடி கொடுத்துள்ளார் கொல்கத்தாவை சேர்ந்த அர்னேஷ் மித்ரா மற்றும் எக்தா பட்டாச்சார்யா ஆகிய இருவரும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்த நிலையில், பட்டப்படிப்பை முடித்த பிறகு இரு வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்தின் பிறகு ஜோடியாக எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவர்கள் இருவரையும் கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர். காரணம் […]

Categories

Tech |