Categories
சினிமா தமிழ் சினிமா

“எங்கள் திருமணத்தை ட்ரோல் செய்வதற்கான காரணம்”…. ரவீந்தர் ஓபன் டாக்…!!!!!

தங்களின் திருமணம் குறித்து இணையத்தில் ட்ரோல் செய்யப்படுவதற்கான காரணம் குறித்து ரவீந்தர் பேட்டியில் கூறியுள்ளார். விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி […]

Categories

Tech |