Categories
உலக செய்திகள்

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த நாய்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தில் சிஹுவாஹுவா வகையை சேர்ந்த நாய் ஒன்று 21 வயது 66 நாட்களை கடந்து அதிக நாட்கள் உயிர்வாழ்ந்த நாயாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. மேலும் இந்த நாய் உலகின் மிகப் பழமையான நாய் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நாய் அந்நாட்டின் புளோரிடாவிலுள்ள க்ரீனாக்ரேஸின் கிசெலா ஷோர் என்பவருக்கு சொந்தமானது ஆகும். அவர் அந்த நாயை ஷோர் இனிமையான, மென்மையான மற்றும் அன்பான செல்லப்பிராணி என்று கூறினார். அதுமட்டுமல்லாமல் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் […]

Categories

Tech |