தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். இவருக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன் என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே நடிகைகள் தான். அதன் பிறகு பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் அக்சரா ஹாசன் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில் அக்சரா ஹாசனுக்கு நடிகர் கமல்ஹாசன் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒரு காஸ்ட்லி கிப்ட் கொடுத்துள்ளார். அதாவது ஆப்பிள் ஹெட்போன் ஒன்றை அக்சரா ஹாசனுக்கு பரிசாக உலகநாயகன் கமல்ஹாசன் கொடுத்துள்ளார். மேலும் […]
Tag: கிப்ட்
மகாலட்சுமி கொடுத்த பரிசுகள் குறித்து ரவீந்தர் கூறியுள்ளார். சின்னத்திரை நடிகையாக வலம் வரும் மகாலட்சுமி சென்ற சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்திரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்த பேச்சு தான் தற்பொழுது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றது. இவர்கள் அண்மையில் யூடுப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் மஹாலஷ்மி தன் மீதான காதலில் கொடுத்த பரிசுகள் குறித்து ரவீந்தர் பேசியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, பிரிச்சு […]
தமிழ் சினிமா திரையரங்கில் மூத்த நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகுமார். 190-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாகவும் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவருடைய மகன்களான சூர்யாவும், கார்த்தியும் தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றார்கள் கோலிவுட்டில் பாசக்கார அண்ணன் தம்பிகளாகவும் பார்க்கப்பட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் கார்த்தி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் விருமன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை கொடுத்திருக்கின்றது. […]
நயன்-விக்னேஷ் சிவன் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட ரஜினியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 […]
மணமகனின் நண்பர்கள் திருமண பெண்ணிற்கு கொடுத்த பரிசால் அவர் கோபப்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது. இந்தியாவில் அதுவும் வட மாநிலங்களில் திருமணத்தில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் வைரலாகி விடுகின்றது. அப்படிப்பட்ட நிகழ்வு தற்போது அரங்கேறியுள்ளது. திருமண நிகழ்வின் போது மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணிற்கு கொடுத்த கிப்ட் அவரை ஆத்திரமடையச் செய்துள்ளது. இதனால் அவர் அந்த கிப்டை தூக்கி எறிந்தார். பெரும்பாலும் நண்பனின் திருமணத்திற்கு வரும் நண்பர்கள் சீரியசாக எதையும் வழங்காமல் காமெடியாக எதையாவது வழங்குவது வழக்கம். சில […]
உணவு டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவருக்கு வாடிக்கையாளர் பைக் ஒன்றை வாங்கி கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றன. வீட்டில் இருந்து கொண்டு அனைத்தையும் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர். சிலர் உணவுகளையும் சோமடோ, ஸ்விகி போற்ற உணவு வழங்கும் நிறுவனங்களிடம் ஆர்டர் செய்து கொள்கின்றனர். அப்படி ஹைதராபாத்தை சேர்ந்த அகில் முகமது என்ற இளைஞர் பிடெக் படித்து வரும் நிலையில், […]
பிறந்தநாள், திருமணம் என்று தொடங்கி அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் கிப்ட் கொடுக்கும் வழக்கம் உள்ளது. கிஃப்ட் அல்லது அன்பளிப்பு கொடுத்தல் என்பது மனித வாழ்க்கையோடு கலந்து விட்ட ஒன்று. கிஃப்ட் கொடுத்தல் என்பது ஒருவரின் அன்பை வெளிப்படுத்துதலுக்காகவோ அல்லது உதவுவதற்காகவோ கூட இருக்கலாம். அவ்வாறு கொடுக்கப்படும் கிப்ட் பொருள், பணம் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். பிறந்தநாள், திருமணம் என்று தொடங்கி அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் கிப்ட் கொடுக்கும் வழக்கம் உள்ளது. இந்த கிஃப்ட் கலாச்சாரம் காலத்திற்கு […]