Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்!… ரஷ்யாவுக்கு வாழ்த்து சொன்ன வடகொரிய அதிபர்…. எதற்காக தெரியுமா?….!!!!

ரஷ்யதினத்தையொட்டி அந்நாட்டு அதிபர் புதினுக்கு, வட கொரிய அதிபர் கிம்ஜாங் உன் சிறப்பு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியிருக்கிறார். ரஷ்ய தினம் கடந்த 1992 முதல் வருடந்தோறும் ஜூன் 12 அன்று கொண்டாடப்படுகிறது. இதில் ஜூன் 12, 1990 அன்று ரஷ்ய சோவியத் கூட்டமைப்பு சோசலிஸ்ட் குடியரசின் (ஆர் எஸ் எப் எஸ் ஆர்), மாநில இறையாண்மை பிரகடனத்தை ஏற்றுக் கொண்டதை இந்நாள் நினைவுபடுத்துகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள தாக்குதல் 109 நாட்களை எட்டியுள்ள சூழ்நிலையில், […]

Categories

Tech |