Categories
உலக செய்திகள்

அட..! “இவர பார்த்து ரொம்ப நாளாச்சே”…. தலைநகரில் தோன்றிய “கிம்மின் மனைவி”…. கர கோஷமிட்ட பொதுமக்கள்….!!

வடகொரியாவின் தலைநகரில் நடைபெற்ற சந்திர புத்தாண்டு நிகழ்ச்சியில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு அந்நாட்டு அதிபரின் மனைவி பங்கேற்றுள்ளார். வடகொரியாவின் தலைநகரமான பியோங்யாங்கிலுள்ள மன்சூடே என்னும் கலை அரங்கில் கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி சந்திர புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பொது நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. இதற்கிடையே கிம்மின் குடும்பத்தார்கள் கொரோனா பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத நிலையில் அவரின் மனைவியான ரி சோல் ஜு இந்த […]

Categories

Tech |