Categories
உலக செய்திகள்

கிம் ஜாங்கின் மருமகன் மாயம்…. இவர்கள் தான் கடத்தினார்களா…? வெளியான பகீர் தகவல்…!!

கிம் ஜாங்கின் மருமகன் கிம் ஹான் சோல் அமெரிக்க உளவாளிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜாங்ன் மருமகனான ஹான் சோல் தனது தாயார் மற்றும் சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறி நெதர்லாந்து செல்ல திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் அங்கு புகலிடம் கோருவதற்காக தனது குடும்பத்துடன் தப்பி செல்ல விரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதையடுத்து  தைவான் தலைநகர் தைபே நகருக்கு சென்ற அவர் விமான நிலையத்தில் வைத்து free joseon […]

Categories

Tech |