வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி தென் கொரிய நாட்டிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தென்கொரியா மற்றும் வடகொரியா நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கிடையில் தென்கொரியா மற்றும் அமெரிக்கா இரண்டு நாடுகளும் வருடந்தோறும் கூட்டு போர் பயிற்சியை மேற்கொள்வது வடகொரியாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. எனவே பழிவாங்கும் நடவடிக்கையாக கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்து வருகிறது. இந்நிலையில், தென்கொரியா, வட கொரிய நாட்டின் மீது […]
Tag: கிம் ஜாங் உன்
வடகொரிய நாட்டின் அதிபரான கிங் ஜாங் உன் தலைமையில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரிய கடற்படையினர் அமெரிக்க கடற்படையினரோடு சேர்ந்து கூட்டாக போர் பயிற்சி கொரிய எல்லைப் பகுதியில் போர் பயிற்சி மேற்கொள்வதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது மட்டுமல்லாமல் தென்கொரியாவையும் அமெரிக்காவையும் அச்சுறுத்துவதற்காக 14 நாட்களாக தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று தொடர்ந்து இரண்டு குறுகிய தூரத்திற்கு செல்லும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை சோதனை […]
வடகொரிய நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், அணு சக்தியை பலப்படுத்தும் நோக்கத்தை எப்போதும் கைவிட மாட்டோம் என்று கூறியிருக்கிறார். வடகொரியா அரசு போர் அச்சுறுத்தல்களில் தங்களை காக்க தானாகவே அணு ஆயுதங்களை உபயோகிக்கும் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் வடகொரிய அதிபர் தெரிவித்ததாவது, அணுசக்திக்கான நிலையை உறுதிப்படுத்த இந்த சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் அணு சக்தியை பலப்படுத்தப்படும் நோக்கத்தை எப்போதும் கைவிட மாட்டோம் என்று கூறியுள்ளார். மேலும் தங்களின் அரசு மற்றும் […]
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் என்ன செய்தாலும் அது சர்வதேச அளவில் பேசும் பொருளாகவும், வித்தியாசமானதாகவும் மாறுகிறது. அதாவது அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் துணிச்சல், அணு ஆயுத சோதனை செய்யும் தைரியம், வடகொரியாவில் அவர் விதிக்கும் கட்டுப்பாடுகள் உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைக்கிறது. தற்போது 79 வயதான பிரபல வடகொரிய செய்தி தொகுப்பாளருக்கு கிம் ஜாங் உன் அளித்துள்ள பரிசு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதாவது வடகொரியாவில் பிரபல செய்தி தொகுப்பாளர்களில் ஒருவரான […]
கிழக்கு ஆசிய நாடான வடகொரியாவின் தற்போதைய அதிபர் பதவியில் கிம்ஜாங் உன் இருக்கிறார். இவர் உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே ஆகும். ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு உலகநாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் அவர், இப்போது 50 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்த வடகொரிய செய்தியாளருக்கு கிம் ஜாங் உன் ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை பரிசாக வழங்கியுள்ளார். கடந்த 1994 ஆம் வருடம் தந்தை கிம் இல் சுங்கின் மரணம் […]
பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தாக்கங்களுக்கு மத்தியில் தொடர்ந்து ஏவுகணை பரிசோதனை செய்து கிம் ஜான் உன் என்ன சாதிக்கப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. வடகொரியா, கடந்த 2017ஆம் வருடத்திற்கு பின் மிகப்பெரிதான ஏவுகணை பரிசோதனையை நேற்று செய்திருக்கிறது. வடகொரியா தற்போது பரிசோதனை செய்த ஏவுகணையானது, கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கக்கூடியது. சுமார் 2,000 கிலோ மீட்டர் உயரத்திற்கு பறந்து ஜப்பான் கடலில் விழுந்து விட்டது. வடகொரியா இதோடு இந்த மாதத்தில் 7-ஆம் முறையாக ஏவுகணை […]
அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான அரசு ஒரே மாதத்தில் 6 ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ள நிலையில் கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தி தணிக்க வேண்டும் என்று சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வட கொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் தலைமையிலான அரசு ஒரே மாதத்தில் 6 ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சரான ஸாவோ செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, கொரிய தீபகற்பத்தில் […]
வடகொரிய நாட்டின் அதிபரான கிம் ஜாங் உன்-ன் ஒன்று விட்ட தாத்தா கிம் யோங் ஜூ மரணமடைந்தார். வட கொரிய நாட்டை நிறுவிய கிம் இல் சுங் என்ற தலைவரின் இளைய சகோதரர் தான் கிம் யோங் ஜூ. தற்போது அதிபர், தன் தாத்தா மரணத்திற்கு இரங்கல் செய்தி வெளியிட்டதாக அரசாங்கத்தின் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், கிம் யோங் ஜூ கட்சிக்கான கொள்கைகளை செயல்படுத்துவதற்கு கடுமையாக உழைத்திருக்கிறார். நாட்டின், ஆளும் கட்சியிலும், அரசாங்கத்தின் முக்கிய […]
வடகொரிய அதிபர் உணவு தட்டுப்பட்டால் குறைவாக சாப்பாடு உண்ணுமாறு நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளார். வடகொரியாவில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே உணவு பொருள்களின் பற்றாக்குறை அதிரிப்பதால், நாட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டில், வருகிற 2025 ஆம் ஆண்டு வரை குறைவான உணவுகளை உண்ணுமாறு மக்களுக்கு அதிபர் கிம் ஜாங் உன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அதிபர் கிம் ஜாங் உன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, […]
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தென்கொரியாவின் ராணுவக் கட்டமைப்பு மற்றும் அமெரிக்காவின் விரோத கொள்கைகளை எதிர்கொள்ளவே தங்கள் நாட்டிற்கு ஆயுத வளர்ச்சி தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார். வடகொரியா தங்கள் நாட்டை பாதுகாத்து கொள்வதற்காக மட்டுமே ராணுவ கட்டமைப்பை அதிகரித்துள்ளது என்று ஜனாதிபதி கிம் ஜாங் உன் கூறியுள்ளார். அதேசமயம் போர் தொடங்குவது குறித்து எந்த விவாதமும் முன்னெடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் தேசிய இறையாண்மையை பாதுகாப்பது மற்றும் போரை தடுப்பது உள்ளிட்டவை குறித்து விவாதித்து வருவதாக […]
அணு ஆயுத சோதனைகள் மூலம் உலகையே மிரட்டி வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சமீபத்திய புகைப்படம் அனைவரிடத்திலும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவின் தலைவராக கடந்த 2011-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற கிம் ஜாங் உன் அந்நாட்டு மக்களையும், அதிகாரிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து வருகிறார். மேலும் நாட்டிற்குள் ஒரு சிறிய தவறு கூட நடக்க விடாமல் மரண தண்டனை வழங்கவும் தயங்காமல் மிக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் அணு ஆயுத […]
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹனோய் நகரில் நடந்த ஒரு மாநாட்டிற்கு விமானத்தில் சென்றபோது வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னிற்கு லிப்ட் கொடுக்க முன்வந்ததாக BBC கூறியுள்ளது. அணு ஆயுத சோதனைகள் மூலம் உலக நாடுகளுக்கு சவால் விட்டு வந்தது வடகொரியா. அதனால் வடகொரியாவுக்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டாலும் அதற்கு சற்றும் சளைக்கவில்லை கிம் ஜாங் உன். இதனால் டொனால்டு டிரம்ப் கிம் ஜாங் உன்-ஐ 2018 ஆம் ஆண்டு […]
இந்த வார இறுதியில் வட கொரிய அதிபர் கிம்முடன் டெலிபோனில் பேசுவேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு பின் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமலும், பொது வெளியில் தென்படாமல் இருந்ததால் அவர் இறந்து போய் விட்டதாகவும், கிம்முக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதன் காரணமாக எழுந்து நடக்க கூட முடியாத நிலையில் அவர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்த […]
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்து விட்டதாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் தென்னாப்பிரிக்க பிரதமருக்கு தனது கைப்பட கடிதம் எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டார் என்றும், அவர் மரணப்படுக்கையில் உயிருக்கு போராடுகிறார் என்றும் பல்வேறு செய்திகள் உலக நாடுகள் மத்தியில் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஹாங்காங்கின் தொலைக் காட்சி இயக்குனர் அவர் மரணித்து விட்டார் என்று தெரிவித்தார். ஆனால் […]
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது சொந்த மாமாவை நிர்வாணமாக்கி 120 நாய்களை வைத்து கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாகவும், மரணப்படுக்கையில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் கடந்த சில நாட்களாக உலா வந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்று தென்கொரிய அதிகாரி நேற்று உறுதி செய்துள்ளார். அதிபர் கிம் சாதாரண ஆளே கிடையாது. சர்வாதிகாரியாக அறியப்படும் […]
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே சரிந்ததாகவும், மருத்துவர்கள் கை நடுக்கத்தால் அவருக்கு இதய அறுவை சிகிச்சை தவறாக சென்றதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது என்வென்றால் வடகொரிய அதிபர் உயிரோடு இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்று தான். அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டார் என்றும், அவர் மரணப் படுக்கையில் உயிருக்கு போராடுகிறார் என்றும் பல்வேறு மாறுபட்ட தகவல்கள் வெளியாகிக் கொண்டு வருகிறது. […]