Categories
உலக செய்திகள்

“வடகொரிய அதிபரின் தாத்தா மரணம்!”…. அவர் யார் தெரியுமா….?

வடகொரிய நாட்டின் அதிபரான கிம் ஜாங் உன்-ன் ஒன்று விட்ட தாத்தா கிம் யோங் ஜூ மரணமடைந்தார். வட கொரிய நாட்டை நிறுவிய கிம் இல் சுங் என்ற தலைவரின் இளைய சகோதரர் தான் கிம் யோங் ஜூ. தற்போது அதிபர், தன் தாத்தா மரணத்திற்கு இரங்கல் செய்தி வெளியிட்டதாக அரசாங்கத்தின் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், கிம் யோங் ஜூ  கட்சிக்கான கொள்கைகளை செயல்படுத்துவதற்கு கடுமையாக உழைத்திருக்கிறார். நாட்டின், ஆளும் கட்சியிலும், அரசாங்கத்தின் முக்கிய […]

Categories

Tech |