வடகொரிய அதிபர் கிம்முடன் புதிதாக பெண்ணொருவர் வருவதால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. கிம் ஜாங் உன்னுடன் அதிகாரப்பூர்வ பயணங்களில் புதிதாக பெண்ணொருவர் தென்படுகிறார். அவரது பெயர் ஹாயோங் ஜான். கிம்மின் முன்னாள் காதலியான இவர் பிரபல பாப் பாடகி . முன்பு நிகழ்ச்சிகளில் கிம்முடன் அவரது சகோதரி கிம் ஜாங் இருப்பார். ஆனால் தற்போது அவரை காணவில்லை என்பதால் இந்த பாப் பாடகி தான் கிம் சகோதரியின் இடத்தை பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் […]
Tag: கிம் யோ ஜாங்
தென் கொரியா மீது ராணுவம் மூலம் நடவடிக்கை எடுக்கப்போவதாக வட கொரிய அதிபர் கிம் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சகோதரி கிம் யோ ஜாங் வெளியிட்ட அறிக்கையில் அதிபர் கிம் ஜாங் உன்னும் வடகொரியாவின் அரசும் எனக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. அதனை பயன்படுத்தி ராணுவ தளபதிக்கு தென் கொரியா மீது அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். நாட்டு மக்களின் கோபத்தை குறைக்க ராணுவம் கண்டிப்பாக நடவடிக்கைகளை […]
இந்த வாரத்தின் இறுதியில் கிம் ஜாங் உன் இறந்த தகவல் வெளிவரும் என வடகொரிய சமூக ஆர்வலர் ஜி சியோங் தெரிவித்துள்ளார் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அறுவைசிகிச்சை செய்து கொண்டதாகவும், அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமானதாகும், கோமாவிற்கு சென்றுவிட்டதாகவும், ஏன் மரணம் அடைந்து விட்டதாகவும் கூட பல செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த செய்திகளை தென்கொரியா தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில் வடகொரியா சமூக ஆர்வலர் ஒருவர் கிம் ஜாங் கண்டிப்பாக உயிரிழந்துவிட்டார் […]
கிம் யோ ஆட்சிக்கு வந்தால் முன்னர் இருந்த கிம் ஜாங் ஆட்சியை விட மிகவும் கொடூரமானதாக இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமாகி ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. கிம் ஜாங் உடல் நிலையில் முன்னேற்றம் அடையவில்லை என்றால் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிம் யோ ஆட்சிக்கு வந்தால் 8 ஆண்டு காலம் கிம் […]