Categories
தேசிய செய்திகள்

“இதுவரை 5 பேரை கொன்றுள்ளோம்”….. பாஜக முன்னாள் எம்எல்ஏ பேச்சால் வெடித்த சர்ச்சை….!!!

ராஜஸ்தானில் பாஜக முன்னாள் எம்எல்ஏ கியான் தேவ் பசுவதையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொலை செய்யுங்கள். நான் ஜாமீன் எடுத்து தருகிறேன் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து அவர் மீது ராஜஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜக முன்னாள் எம்எல்ஏ பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக காங்கிரஸ் தெரிவித்ததாவது “பாஜக மத ரீதியான பயங்கரவாதத்தை பரப்புகிறது என்பதை நிரூபிக்க இதைத்தவிர என்ன ஆதாரம் […]

Categories

Tech |