Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் வால்வை திறந்து வைத்து பெண் தற்கொலை மிரட்டல்… 8 மணி நேர போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…..!!!!!!

சென்னை மணலி ஈவேரா.பெரியார் தெருவில் ரமேஷ் கண்ணா (47) என்பவர் வசித்து வருகிறார். இவர் மணலி மண்டலத்தில் துப்புரவு பணியில் மேற்பார்வையாளராக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார். இவர் மதுரையை சேர்ந்த ரேணுகா (42) என்பவரை கடந்த 20 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். இதில் ரேணுகா தன்வீட்டில் அழகு நிலையம் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இதனிடையில் ரமேஷ் கண்ணாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உறங்கி கொண்டிருந்த தாய்-மகன்…. வெடித்து சிதறிய சிலிண்டர்…. பின் நடந்தது என்ன…?

மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர் வெடித்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி தேர் வீதியில் ராஜலட்சுமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருக்கின்றார். இவர் தனியார் கொரியர் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் 2 பேரும் இரவு வேளையில் உறங்கி கொண்டிருக்கும் போது அதிகாலை 4 மணியளவில் வீட்டு சமையல் அறையில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதனால் தாய்- மகன் இருவரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிலிண்டர் வினியோகம் கட்டணம் இல்லை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

 தமிழகத்தின் சிலிண்டர் கட்டணத்துடன் வினியோகம் செய்வதற்கான கட்டணம் வசூல் செய்ய கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் கோரங்கன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் சமையல் எரிவாயுவான கேஸ் சிலிண்டர் கட்டணத்துடன் அதனை வீடுகளுக்கு விநியோகம் செய்வதற்கான கட்டணத்தையும் கேஸ் முகவர்கள் வசூலிக்கப்படுகின்றன. ஆனால் வீடுகளுக்கு  கியாஸ் சிலிண்டரை விநியோகம் செய்யும் நபர்களும்ரூ .20 முதல் ரூ . 100 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது 23 கோடி சமையல் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்குன்னா கம்மி… மாற்றமில்லை சிலிண்டர் விலை… மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக கியாஸ் விலையில் மாற்றம் செய்யாமல் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலையை உயர்த்தியுள்ளது. புது டெல்லி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதியன்று சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையினை மாற்றி நிர்ணயித்து வருகின்றன. இதனிடையில், இந்த மாதத்திற்கான 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டரின் விலை நிர்ணயித்ததில் எந்த மாற்றமும் செய்யவில்லை. எந்தவொரு பொதுத்துறை எண்ணெய் நிறுவனமும் இதன் விலையை மாற்றி நிர்ணயிக்கவில்லை. இதனையடுத்து, சென்னையில் சமையல் […]

Categories

Tech |