மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் ஆழ்வார்புரம் பகுதியில் ரகுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரகுமான் வீட்டில் கொசுவர்த்தி சுருளை பெற்ற வைக்க முயன்றார். முன்னதாக சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் கியாஸ் பரவி இருந்தது. இதனால் தீ பற்றி ரகுமானின் உடல் முழுவதும் வேகமாக பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ரகுமானை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]
Tag: கியாஸ் சிலிண்டர் வெடித்து இருவர் உயிரிழப்பு
கியாஸ் சிலிண்டர் வெடித்து கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சாலையில் சேகர் என்பவர் பொருட்கள் வாங்குவதற்காக காரை ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு தியேட்டர் அருகில் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரில் கோளாறு ஏற்பட்டு தீ பிடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சேகர் காரிலிருந்து கீழே இறங்கினார். இதுகுறித்து சேகர் திருப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
கியாஸ் சிலிண்டர் வெடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் பகுதியை சேர்ந்தவர் வைகுண்டம்(70). வைகுண்டம் அங்குள்ள கியாஸ் ஏஜென்சியில் மேலாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகததால் வீட்டில் இவரே சமையல் செய்து சாப்பிட்டு வந்தார். ஏஜென்சியில் சிலிண்டர் வினியோகம் செய்வதற்காக திருவேங்கடம் பகுதியை சேர்ந்த பசுபதி பாண்டியன் மற்றும் நெல்லையை சேர்ந்த காளி ஆகியோர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழுதடைந்த சிலிண்டரை […]