Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

டீக்கடையில என்ன புதுசா நோட்டீஸ்..? கியாஸ் விலை தான் காரணம்… டீக்கடைக்காரர் வருத்தம்..!!

கியாஸ் விலை உயர்ந்ததன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் டீக்கடை ஒன்றில் ஒரு லிட்டர் வெந்நீர் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டீக்கடைகளிலும் குடிக்க தண்ணீர் கேட்டால் இலவசமாக தயக்கமின்றி கொடுப்பார்கள். மேலும் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் சூடான வெந்நீரை டீக்கடைக்காரர்கள் தயக்கமின்றி பிடித்துக் கொடுப்பார்கள். இன்னும் இந்த பழக்கத்தை டீக்கடைக்காரர்கள் கடைபிடித்து வருகின்றன. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கல கடைவீதியில் பிரபல டீக்கடை ஒன்று உள்ளது. அந்த டீக்கடையில் நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டு […]

Categories

Tech |