கியூபா நாட்டில் உணவு மற்றும் மருத்துப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட சுங்க வரியை ரத்து செய்யக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கியூபா நாட்டில் உணவு , மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு அந்நாட்டு அரசு சுங்க வரி விதித்திருந்தது. இந்த கொரோனா தொற்றுப்பரவலுக்கு மத்தியில் விலைவாசிகள் கடுமையாக உயர்ந்ததால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.இதனால் அந்நாட்டு மக்கள் உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கு விதிக்கப்பட்ட சுங்க வரியை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்தனர் .மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை […]
Tag: கியூபா நாடு
கொரோனா தொற்றுக்கு எதிராக “அப்தலா” என்னும் தடுப்பூசி சுமார் 92.28% செயல்படுவதாக பரிசோதனையின் முடிவில் கியூபா தெரிவித்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் பரவிய தொற்றுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி அதனை ஏற்றுமதி செய்வதற்கு கியூபா திட்டமிட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் அடிப்படையில் கியூபா, கொரோனா வைரஸ்ஸிற்கு எதிராக சுமார் 5 தடுப்பூசிகளை பரிசோதனை செய்துள்ளது. அதில் ஒன்றான “அப்தலா” என்னும் தடுப்பூசி கொரோனா தொற்றுக்கு எதிராக சுமார் 92.28% செயல்படுவதாக கியூபா தெரிவித்துள்ளது. இதுகுறித்து கியூபாவின் பயோடெக்னாலஜி […]
கியூபா நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பதவியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களே இருந்து வந்தனர். கியூபா நாட்டில் அதிபராக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பதவி வகித்து வந்தனர். இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்து வந்தவர் பிடல் காஸ்டிரோ . இவர் 1959 ஆம் ஆண்டு நடந்த புரட்சிக்குப் பின்னரே பதவி வகித்து வந்தார். மேலும் பிடல் காஸ்டிரோ பதவியிலிருந்து விலகியபோது தனது சகோதரரான ராவுல் காஸ்டிரோ பதவிக்கு வந்தார். தற்போது கியூபாவில் கம்யூனிஸ்ட் […]