கொரோனா தரவுகளை வெளியிடுவதற்கு பதிலாக ‘செக்ஸ்’ வீடியோவை கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டதால் கனடாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. கனடா நாட்டின் கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் தினசரி கொரோனா பாதிப்பு விபரங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட கொரோனா தரவு விபரங்களை பகிர்ந்துள்ளது. அப்போது கொரோனா டேட்டாவுக்குப் பதிலாக ஆபாச வீடியோ உள்ளபக்கத்தை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ லிங்கை கிளிக் செய்தவுடன் ஆபாச வீடியோ ஓப்பன் ஆனது. […]
Tag: கியூபெக்
நதி ஒன்றிலிருந்து உயிரற்ற சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கியூபெக் மாகாணத்தில் Natashquan எனும் நதி அமைந்துள்ளது. அந்த நதியிலிருந்து கடந்த 22 ஆம் தேதி உயிரற்ற சடலம் ஒன்றை போலீசார் கண்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் கடந்த 20 ஆம் தேதி 22 வயதுடைய இளைஞர் ஒருவரின் படகு ஒன்று நதிக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளது. அந்த படகை பிடிப்பதற்காக இளைஞரும் நதிக்குள் இறங்கியுள்ளார். ஆனால் தண்ணீரின் […]
புதரில் எறிந்த நிலையில் கிடந்த பெண்ணின் இறப்பு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கியூபெக் நாட்டில் உள்ள ஷேர் ப்ரோக் நகரில் புதர் ஒன்று தீப்பிடித்து எரிந்ததுள்ளது. இதனை கண்ட மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் மக்களிடம் நடத்திய விசாரணையில் ஒருவர் ஜவுளிக்கடை சிலிக்கான் பொம்மை ஒன்றிற்கு தீவைத்ததாக கூறியுள்ளனர். இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் […]
கனடாவில் உள்ள ஒரு பெண்ணுக்கு புதிதாகரத்தம் உறைதல் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு சார்பில் தெரிவித்துள்ளது. கனடாவில் கியூபெக் மாகாணத்தில் உள்ள பெண் ஒருவருக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த அபாயகரமான நோய் கனடாவில் முதன்முதல் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பெண்ணுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையில் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும், மேலும் உரிய சிகிச்சை தொடர்ந்து வருவதாகவும் கியூபெக் சுகாதாரத்துறை அமைச்சர் கிறிஸ்டியன் டுபே தெரிவித்துள்ளார். இதனையடுத்து இத்தகைய நோய் கண்டறியப்பட்ட அந்தப் பெண் […]