Categories
உலக செய்திகள்

இது என்ன கொடுமையடா….! பரவி வரும் குரங்கு காய்ச்சல்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பிரபல நாட்டில் 16 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.  கனடா நாட்டில் கியூபெக் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் குரங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலினால் 16 பேர் பாதிப்புக்குள்ளாகினர். இந்தக் குரங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு  உள்ளூர் கிளினிக்குகளில் சிகிச்சை பெறுகின்றனர் என சுகாதார துறை  தெரிவித்துள்ளது. இந்த காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது சுகாதார முகாம்  சிறிய அளவில் தொடங்கி […]

Categories
உலக செய்திகள்

நாய்க்கு பதிலாக… கணவனை கயிற்றால் இழுத்து வந்த பெண்… குழம்பிப் போன காவல்துறையினர்…!!

பெண் ஒருவர் தன் கணவரை நாயை போல் கயிறால் கட்டி இழுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவிலுள்ள கியூபெக் என்ற மாகாணத்தில் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தங்கள் வீட்டிற்கு அருகே நாய்களை அழைத்து செல்லலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று இரவு 9 மணியளவில் ஒரு தம்பதியினர் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். மேலும் […]

Categories

Tech |