Categories
மாநில செய்திகள்

அப்பனே முருகா…! அது எங்க வீடுதான்…. இணையத்தை தெறிக்கவிடும் மீம்ஸ்….!!!!

மீம் கிரியேட்டர் ஒருவர் தனது புதுவீட்டின் கிரகப்பிரவேச விழாவுக்கான அழைப்பிதழையும் மீம் வடிவிலேயே உருவாக்கியிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. நகைச்சுவையுடன் சொல்ல மீம்சை விட்டால் வேறு வழியில்லை. இளைஞர்கள் தங்களது கற்பனை சக்தியினை படுபயங்கரமாக வெளியுலகிற்கு வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இளங்கோவன் என்னும் இளைஞர் ஒருபடி மேலே போய், புதுமனை புகுவிழா அழைப்பிதழை மீம் வடிவிலேயே அச்சடித்திருக்கிறார். அங்க என்ன ஒரு புது பில்டிங் இருக்கு” என வடிவேலு […]

Categories

Tech |