Categories
மாநில செய்திகள்

இந்தியாவின் 73-வது கிராண்ட் மாஸ்டரான 14 வயது சிறுவன்…. குவியும் பாராட்டு….!!!!

சென்னையை சேர்ந்த பரத் சுப்பிரமணியம் என்ற 14 வயதேயான சிறுவன் இந்தியாவின் 73-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆகி சாதனை படைத்துள்ளார். இத்தாலியில் நடந்த இவர் வெர்கானி கோப்பை ஓபனில், ஒட்டுமொத்த தொடரில் 6.5 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தைப் பிடித்தார்.இதன் மூலம் இதற்கான 2,500 தரவரிசை புள்ளிகளைப் பெற்று கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற இந்தியாவின் 73-வது இளம் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.

Categories
இந்திய சினிமா சினிமா

இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர்… விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை படம்… வெளியான அறிவிப்பு..!!

செஸ் ஜீனியஸ் விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்தவர். உலக செஸ் சாம்பியனாகவும் விளங்கியவர். இவரது வாழ்க்கை கதையை பாலிவுட்டில் படமாக எடுக்க உள்ளனர். விஸ்வநாதன் ஆனந்த், சூசன் என்கிற எழுத்தாளருடன் இணைந்து மைண்ட் மாஸ்டர் என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதினார். இப்புத்தகம் பெஸ்ட் செல்லராக விளங்கியது. அந்நூலை மையமாக வைத்து பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் படமாக்கவுள்ளார். சென்னையை பூர்விகமாக கொண்ட விஸ்வநாதன் ஆனந்த் 1988-ல் இந்தியாவின் முதல் […]

Categories

Tech |