Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆற்றிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர்…. கரையோரம் உள்ள கிராமங்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை….!!

கல்லணையிலிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கல்லணையிலிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருவாய், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீரோட்டத்தில் வலுவிழக்கும் ஆற்றின் […]

Categories

Tech |