Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும்…. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்…. உறுதி அளித்த மத்திய அமைச்சர்….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் 5 ஜி இணைய வேகத்தை அடைந்துள்ள நிலையில் நாட்டில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கிராமங்களில் தற்போது வரை 4ஜி சேவைக்கான தேடல் சென்று கொண்டிருக்கின்றது. நாட்டின் 13 முக்கிய நகரங்களில் 5g சேவை தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக்குள் நாட்டின் அனைத்து பகுதிகளும் 5ஜி  சேவை பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம்,நாகலாந்து மற்றும் திரிபுரா […]

Categories
மாநில செய்திகள்

“2.0 திட்டம்” தமிழக கிராமங்களில் பைபர் நெட்வொர்க் சேவை…. அமைச்சர் மனோ தங்கராஜ் திட்டவட்டம்….!!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மின் அலுவலகம் நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, இ-சேவைகள் மையங்கள் மூலமாக அரசின் சேவைகள் 200 லிருந்து 300-க […]

Categories
மாநில செய்திகள்

“வேகமாக பரவும் காய்ச்சல்” கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரம்…. அரசு பள்ளிகளில் திடீர் நடவடிக்கை….!!!!

தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலின் தாக்கம் தற்போது கடலூர் மாவட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடலூர் மட்டுமின்றி கடலூரை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும்  காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடல் சோர்வு, உடம்பில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் “கிராமங்கள் தோறும் பேருந்து சேவை”…. அமைச்சர் அதிரடி….!!!!

;தமிழகத்தில் பேருந்து சேவை வழங்கப்படாத கிராமங்களை கண்டறிந்து விரைவில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று உயர் அலுவலர் களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து துறை அமைச்சராக சிவசங்கர் புதன்கிழமை பொறுப்பேற்ற நிலையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதனைப் போலவே சென்னையில் தேவைக்கேற்ப சிற்றுந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்!…. ஓராண்டுக்குள் இணைய வசதி…. அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

2022- 23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதில், பாரத் நெட் திட்டத்தின் வாயிலாக அனைத்து கிராமங்களிலும் இணையவழி சேவை ஏற்படுத்தப்படும் என்ற அம்சமும் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் பாரத் நெட் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்த அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பாரத் நெட் திட்டம் மூலம் 12,525 கிராம ஊராட்சிகளில் ஓராண்டுக்குள் இணைய வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

OMICRON: இனி வரும் வாரங்களில் கிராமங்களில்…. மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!!

தற்போது மெட்ரோ நகரங்களில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் வைரஸ் வரும் காலத்தில் சிறு மற்றும் குறு நகரங்கள் அதைத்தொடர்ந்து கிராமங்களில் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கேரளாவின் கொச்சி இந்திய மருத்துவக் கழகத்தின் கோவிட் தடுப்பு குழு தலைவர் டாக்டர் ராஜு ஜெயதேவன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “தற்போது பெரிய நகரங்களில் பரவிவரும் இந்த தொற்று சில வாரங்களில் கிராமங்களில் பரவும். மேலும், டெல்டா, ஒமைக்ரான் என எந்த உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸும் வீரியம் […]

Categories
மாநில செய்திகள்

சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள்…. சிற்றூர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவையில் போது முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள சிற்றூர்களுக்கு  வளர்ச்சிப் பணிகளை மேம்படுத்துவதற்காக ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்ற அறிவித்தார். இந்த அறிவிப்பினை செயல்படுத்துவதற்காக  சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள கிராமங்களுக்கு மாவட்டத்தில்  3 ஊர்களுக்கு விதம் ரூ. 10 லட்சம் வழங்குவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள கிராமங்களை பற்றிய விவரங்களை […]

Categories
மாநில செய்திகள்

முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.அதன்படி மேட்டூர் அணையானது முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் இருப்பதால் ஈரோடு மாவட்ட காவிரி கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணைக்கு தற்போது வரும் நீர் வரத்து 21,000 கனஅடியாக உள்ள நிலையில் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு 20 ஆயிரம் கன அடியாக உள்ளது.நீர்வரத்து மேலும் அதிகரித்தால் வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் ஈரோடு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா பிரச்சனைக்குத் தீர்வுகாண ஒவ்வொரு கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசின் சேவைகளை பொது மக்களின் இருப்பிடங்களுக்கு கொண்டு செல்லும் கொள்கையின் ஒரு அங்கமாக இந்த சிறப்பு முகாம் நடத்தப்படும். ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு 2022ஆம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு அனைத்து கிராம மக்களும் பயன் பெற வழிவகை செய்யப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் உடனடியாக…. தமிழக அரசு திடீர் உத்தரவு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் பாரத் நெட் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து, இரண்டு வாரத்திற்கு ஒரு முறை குழு கூடி திட்ட செயல்பாடுகள் பற்றிய ஆய்வு நடத்த […]

Categories
மாநில செய்திகள்

‘பாரத் நெட்’ திட்டம்… ஆட்சியர்கள் தலைமையில் குழு… தமிழக அரசு உத்தரவு!!

தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் இணைய வசதி ஏற்படுத்தும் பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்தை தமிழக அரசின் ‘பைபர்நெட்’ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 12,525 கிராமங்களுக்கு பாரத் நெட் திட்டத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் இணையதள வசதியை தமிழக அரசு செய்து தர உள்ளது. பாரத் நெட் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்க தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

சாதியை ஒழிக்கும் கிராமங்களுக்கு…. ரூ.10 லட்சம் பரிசு…. முதல்வர் செம அறிவிப்பு…!!!

இந்தியா சுதந்திரமடைந்து 70 வருடங்களைத் தாண்டிய போதிலும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் பல இடங்களிலும், ஊர்களிலும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதுமட்டுமின்றி சாதிச் சண்டைகளும், கலவரங்களும் நிகழ்வதும் வாடிக்கையான செய்திகளாகவே இருக்கிறது. இந்நிலையில் சாதிய பாகுபாடுகளைக் களைந்து மக்கள் சமத்துவத்துடன் வாழ அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நேற்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க முன்னோடியாக செயல்படும் கிராமங்களுக்கு பத்து லட்சம் ரூபாய் சிறப்பு பரிசு வழங்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

13 ஆயிரம் கிராமங்களில்…. பாஜக சார்பில் தன்னார்வலர்கள் குழு… அண்ணாமலை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள 13 ஆயிரம் கிராமங்களில் பாஜக சார்பில் தன்னார்வலர்கள் குழு அமைக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாஜக சார்பில் சுகாதார தன்னார்வலர்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தேசிய செயலாளர் சுதாகர் ரெட்டி, மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச் செயலாளர் கே டி ராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 13 ஆயிரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கிராமங்களில்… அரசின் முக்கிய அறிவிப்பு… பொதுமக்கள் மகிழ்ச்சி…!!!

தமிழக கிராமங்களில் பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் அனைவரும் இணைய வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அங்கு உள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கல்வி கற்க முடியாமல் தவிக்கிறார்கள். அதனால் தமிழக கிராமங்களில் அதிவேக இணைய வசதி அளிக்க பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக 351 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் கூடுதல் சிறப்பம்சங்களை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது…. புதிய யுக்தியால் அசத்தும் கிராம மக்கள்…!!

வாட்ஸ்அப் குழு உருவாக்கி வெளியூரிலிருந்து வருபவர்களை  கண்காணித்து ஊராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர் கோவை மாவட்டம் கடந்த மாதத்தின் இறுதி வரை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்து வந்த நிலையில் விமானம் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்ட பிறகு நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மூலமே தொற்று பரவல் அதிகரிப்பதாக தெரிய வருகின்றது. வெளியூரிலிருந்து யாரேனும் வந்தால் மாவட்ட சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போதிய வருவாய் இல்லை… கிராமப்புறங்களில் இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் பாதியாக குறைப்பு?

போதிய வருவாய் இல்லாததாலும் பயணிகள் இல்லாததாலும் பேருந்துகள் இயக்கம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 50% பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 5,000திற்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் போதிய அளவுக்கு பேருந்துகளில் பயணிகள் பயணம் மேற்கொள்ளவில்லை. மேலும் கிராமங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் பயணம் மேற்கொள்ளவில்லை. […]

Categories
வணிக செய்திகள்

நகரத்தை மிஞ்சிய கிராமமக்கள்… புதிய சாதனை நீல்சன் நிறுவனம் தகவல்.!!

இந்தியாவின் இணையம் மற்றும் அலைபேசி கூட்டமைப்பு மற்றும் நீல்சன்( Nielson) நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி கிராமப்புறங்களில், 227 மில்லியன் மக்கள் இணையத்தை ஆக்டிவ்வாகப் பயன்படுத்தி வருவதாகவும், நகர்ப்புறத்தில் 205 மில்லியன் இணைய பயன்பாட்டாளர்கள் ஆக்டிவாகப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிகிறது.  இதில் நகரத்தைவிட 10 சதவிகிதம் அதிகமாக கிராமப்புறத்தில் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இன்டர்நெட் & மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (IAMAI) வெளியிட்டுள்ள ‘டிஜிட்டல் இன் இந்தியா’ அறிக்கையின்படி, கிராமப்புறங்களில் இணைய பயனர்கள் முதன்முறையாக நகர்ப்புறங்களில் இருப்பவர்களை விட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கிராமங்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதில் தமிழகம் முதலிடம் – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது. இந்த […]

Categories

Tech |