Categories
மாநில செய்திகள்

பஞ்சாயத்து ராஜ் தினம்…. 24 ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம்…. வெளியான அறிவிப்பு…!!!!!!!

பஞ்சாயத்து ராஜ் தினத்தைமுன்னிட்டு  தமிழகம் முழுவதும் 24-ந் தேதி சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறவுள்ளது. குடியரசு தினம், தொழிலாளர்கள் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி போன்ற நாட்களில் தமிழகத்தில் கிராமசபை கூட்டம் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். இந்த கூட்டத்தில் அந்த கிராமத்தில் செயல்படுத்தப்பட்டிருக்கின்ற திட்டங்கள் மற்றும் புதிதாக தொடங்கப்படும் திட்டங்கள் பற்றி விவாதிக்கப்படும். மேலும் இந்த கூட்டத்தில் கிராம மக்களிடமிருந்து ஊரக வளர்ச்சித் துறை குறித்து குறை, நிறைகள் கேட்கப்படும். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக […]

Categories
அரசியல்

தொண்டர்களே! கிராமசபை கூட்டங்களில் கலந்துக்கோங்க…. மநீம தலைவர் அறிவுறுத்தல்…!!!

மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “கடைசி மனிதனுக்கும் அதிகாரம்’ என்னும் காந்தியின் கனவே நம் கனவு. கிராம சபைகளை பொருத்தமட்டில் இதுவே  நம்முடைய கனவாக உள்ளது. மக்கள் நீதி மையமானது தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் கிராம சபைகளின் முக்கியத்துவத்தை எடுத்துச் சென்றுள்ளது. இது மிகவும் பெருமை வாய்ந்த விஷயமாகும். ஆளும் கட்சிகளும் இதற்கு முன் ஆண்ட கட்சிகளும் கிராம சபைக்கு பயந்து இதுவரை நடத்தாமல் இருந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி அனுமதி கிடையாது… மீறினால் நடவடிக்கை… அரசு திடீர் உத்தரவு…!!!

தமிழகத்தில் இனி கிராமசபை கூட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை செயலர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கிராமசபை கூட்டங்கள் நடத்த மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்க கூடாது என ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது. கிராம சபை என்ற பெயரில் சில அரசியல் கட்சிகள் அரசியல் சார்ந்த கூட்டங்களை நடத்தி வருகின்றன. இது ஊராட்சி சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணானது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியலில் ஆதாயம் தேடுவதற்காக கிராம சபை என்ற […]

Categories

Tech |