Categories
மாநில செய்திகள்

இலவசமே வேண்டாம்…. காசு கொடுக்கிறோம்… எங்களுக்கு மரியாதை முக்கியம்… ஆவேசமாக பேசிய பெண்….!!!!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் ஒன்றிய மங்களம் ஊராட்சி செட்டிபாளையம் பகுதியில் கொங்கு நாடு மக்கள் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் முன்னிலையில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பலரும் தங்கள் பிரச்சினைகளை குறித்து பேசினார். அப்போது மங்கலம் நத்தமேடு பகுதியை சேர்ந்து தமிழரசி என்பவர் பெண்களுக்கு இலவச பஸ் வேண்டாம். பெண் பயணிகள் இலவசம் என்பதால் நடத்துனரும் ஓட்டுநரும் பெண்களை மதிப்பதில்லை. அதாவது, பேருந்தை நிறுத்தும் இடத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டம்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!!

தமிழகத்தில் வருடத்திற்கு ஆறு முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினம், உலக தண்ணீர் தினம் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஏப்ரல்-24 இல் கிராமசபை கூட்டம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

நீடித்த வளர்ச்சி இலக்கு தொடர்பாக ஏப்ரல் 24ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டதற்கான விவரங்களை meeting.online.gov.in என்ற இணையதளத்தில் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories
அரசியல்

திமுகவை பார்த்து பயப்படும் அதிமுக -வெளுத்து வாங்கிய கனிமொழி எம்.பி….!!

திமுக அரசின் செயல்பாடுகளை கண்டு அதிமுகவினர் பயப்படுகின்றனர் என கனிமொழி எம்.பி விமர்ச்சனம் செய்துள்ளார் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கிராமசபை கூட்டம் நடந்து வந்தது. அதில் தமிழக முதல்வர் உள்பட திமுக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள  தீத்தாம்பட்டியில்,  நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பங்கேற்று குறைகளை கேட்டறிந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த எம்.பி கனிமொழி கூறிதாவது, […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதி செய்து கேட்ட மக்கள்…. 10 வருடமா அதிமுக செய்யல…. இப்போ திமுக செய்யுது – எம்பி கனிமொழி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அமைந்துள்ள கீதாபட்டியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன் போன்றோர் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்கள் தங்களுடைய அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு எம்.பி கனிமொழி கட்டாயமாக உங்களுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று கூறியுள்ளார். அதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழகத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக எந்த அடிப்படை வசதிகளையும் மக்களுக்கு செய்யவில்லை. இந்த நிலையில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“சுத்தமாக வைக்க வேண்டும்” தடுப்பூசி செலுத்துவதன் அவசியம்…. கலெக்டரின் பேச்சு….!!

கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருநெய்ப்பேர் ஊராட்சியில் கலெக்டர காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் கிராமசபை கூட்டம் ஒன்று நடந்தது. அந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ. பூண்டி கே.கலைவாணன் முன்னிலை வகித்தார். அப்போது கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பேசியதாவது “மத்திய மாநில அரசின் மூலமாக மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து பொதுமக்கள் அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இதில் […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் விருப்பமே முக்கியம்…. இதனடிப்படையில் மதுக்கடைகளை மூடலாம்…. பாமக கொடுத்த செம ஐடியா….!!

தமிழகத்தில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், கிராமசபை கூட்டங்களில் முதலமைச்சர் கலந்துகொண்டது தமிழகத்தின் வரலாற்றில் முதல் முறையாகும். முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கிராம சுயராஜ்யம் மற்றும் கிராமங்களில் தேவைகளை பூர்த்தி செய்வது போன்றவற்றைப் பற்றி பேசியுள்ளார்.   தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் இன்றைய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் வளர்ச்சிகளுக்கு பாடுபடுவோம்…. கிராமசபை கூட்டத்தில் முதல்வர் பேச்சு…!!!

முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழக கிராமசபை கூட்டத்தில் முன் வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கொரோனா தொற்று தடுப்பு விதிகளை பின்பற்றி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து  உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் கிராமங்களைத் தவிர மற்ற அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டமானது நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் 420 ஊராட்சிகள் உள்ளது. அதில் தேர்தல் நடைபெறும் கிராமங்களை தவிர்த்து 376 கிராம […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவிற்கு திமுக மீது பயம் எழுந்துள்ளது…. கனிமொழி பேச்சு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கனிமொழி கலந்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் தீதம்பட்டி யில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கனிமொழி கலந்து கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் திமுக ஆட்சி வந்த சில மாதங்களிலேயே முதல்வர் ஸ்டாலின் நிறைய திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர். இதனால் அதிமுகவிற்கு திமுக மீது பயம் எழுந்துள்ளது . திமுக செயல்பாடுகள் அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

நாளை கிராமசபை கூட்டம் நடைபெறாது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த  ஊரடங்கு காரணமாக கொரோனா இரண்டாவது அலை கணிசமான அளவு குறைந்து வந்தது. இதனால் ஊடகங்கில் பல்வேறு  தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுடைய மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பிய நிலையில் ஒரு சில இடங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நாளை கிராம சபை கூட்டம் நடத்த தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூட்டம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆகஸ்ட்-15 கிராமசபை கூட்டம் நடைபெறாது…. சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!-

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த  ஊரடங்கு காரணமாக கொரோனா இரண்டாவது அலை கணிசமான அளவு குறைந்து வந்தது. இதனால் ஊடகங்கில் பல்வேறு  தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுடைய மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பிய நிலையில் ஒரு சில இடங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தடைவிதித்து அதிரடியாக […]

Categories
மாநில செய்திகள்

வரும் 15-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தடை – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த  ஊரடங்கு காரணமாக கொரோனா இரண்டாவது அலை கணிசமான அளவு குறைந்து வந்தது. இதனால் ஊடகங்கில் பல்வேறு  தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுடைய மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பிய நிலையில் ஒரு சில இடங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தடைவிதித்து பஞ்சாயத்துராஜ் […]

Categories
மாநில செய்திகள்

கிராம சபை கூட்டம் நடத்த கோரி…. ஆட்சியரிடம் கமல்ஹாசன் மனு….!!!!!

தமிழக சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டது. அதன்படி, கமல்ஹாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்துள்ளார்.  அவருக்கு விமான நிலையத்தில் கட்சி தொண்டர்களும், ரசிகர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரனை சந்தித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று ரத்து…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கிராம சபை கூட்டம் ரத்து… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் குடியரசு தினமான நாளை கிராமசபை கூட்டம் நடத்தக் கூடாது என ஊரக வளர்ச்சித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு முக்கியமான அரசு விழாக்களின் போதும் கிராம சபை கூட்டம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிராம சபை கூட்டம் நடக்க கூடாது என தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் குடியரசு தினமான நாளை கிராமசபை கூட்டம் நடத்தக் கூடாது என சென்னை தவிர்த்து அனைத்து மாவட்ட ஆட்சியர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவினர் அச்சம்… திமுக வெற்றி பெறுவது உறுதி… டி.ஆர்.பாலு அதிரடி…!!!

திமுக நடத்திக் கொண்டிருக்கும் கிராமசபை கூட்டங்களை கண்டு அதிமுகவினர் அச்சம் அடைந்துள்ளனர் என்று பொருளாளர் பாலு கூறியுள்ளார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் திண்டுக்கல்லில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினர். அரசு ஊழியர்கள், வணிகர்கள், விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பின்பு டி.ஆர்.பாலு பேட்டி அளித்தார். அப்போது அவர், திமுக கூட்டங்களில் மக்கள் அதிக அளவு கூடுவதால் அதிமுகவினர் அச்சமடைந்துள்ளனர். அதனால் கிராம சபை கூட்டத்தை தடுப்பதற்கு முயற்சி செய்து […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

பள்ளி மாணவியின் ஆசை… நிறைவேற்றிய கனிமொழி… குவியும் பாராட்டு…!!!

தி.மு.க. எம்.பி. கனிமொழி விருதுநகர் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட போது அங்கு பேசிய ஒரு சிறுமியின் வீட்டிற்கு செல்வதாக உறுதியளித்தார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூரில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. அதில் தி.மு.க. எம்.பி. கனிமொழி அக்கூட்டத்தில் ராஜகீர்த்திகா  என்ற 7ம்  வகுப்பு மாணவிக்கு கனிமொழியை மிகவும் பிடிக்குமாம். அவரைப் பார்ப்பதற்கே அந்தக் கூட்டத்திற்கு வந்துள்ளார். கூட்டம் தொடங்கியதும் அங்கிருப்பவர்கள் ஒவ்வொருவராக தங்களது குறைகளை சொல்லலாம் என்று கூறி “மைக்” வழங்கப்பட்டது. அப்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இனிமே மக்கள் கிராம சபை கூட்டம்… ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழகத்தில் இனிமேல் மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் மக்கள் சந்திப்பு தொடரும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் மக்களை சந்தித்து வருகின்றார். அதனை நடத்தக் கூடாது என்று தமிழக அரசின் உத்தரவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசியல் நோக்கத்துடன் மட்டுமே கிராம சபை கூட்டம் நடைபெற்று வருவதால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி அனுமதி இல்லை – அரசு திடீர் அறிவிப்பு…!!

இனி கிராமசபை கூட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராமசபை கூட்டம் நடைபெறும். கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும். இதில் கிராமத்திலுள்ள வாக்காளர்கள், ஆண்கள், பெண்கள், முதியவர்கள், பட்டியல் பிரிவினர் என அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராவார். சட்டமன்ற நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராமசபை சட்டத்திற்கு உண்டு. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதிமுகவை நிராகரிப்போம்”… திமுக அறிவிப்பு… கிராம சபை கூட்டம் தொடக்கம்…!!!

திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிராமசபை கூட்டங்கள் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதில் திமுக தலைவர் கிராமசபை கூட்டங்கள் நடத்த அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று தமிழகத்தில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் வார்டுகளில் “அதிமுகவை நிராகரிக்கிறோம்”எனும் பெயரில் கிராம சட்டசபை கூட்டம் திமுக சார்பில் நடந்து வருகிறது. ஸ்ரீபெரம்பத்தூர் அருகிலுள்ள […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திமுக போட்ட வழக்கு…. வச்சு செய்த ஐகோர்ட்…. வசமாக சிக்கிய அதிமுக …!!

கிராமசபை ரத்து செய்திருப்பதை எதிர்த்து தொடரப்பட்ட திமுகவின் மூத்த தலைவர் கே.என் நேரு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. டாஸ்மாக் மதுக்கடைகளின் கூட்டத்தை சமாளிக்க இயலும் போது கிராமசபை கூட்டங்களை நடத்த இயலாதா ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். குறிப்பிட்ட விவகாரம் பற்றி தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று கூற அரசுக்கு அதிகாரம் எங்கே உள்ளது ? தனிமனித இடைவெளி காரணமாக கிராம சபை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

 தடையை மீறி… கிராமசபை கூட்டம்… ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு…!!!

தமிழக அரசு விதித்துள்ள தடையை மீறி திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடத்திய திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புது சத்திரம் என்ற ஊராட்சியில் இன்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் சிலர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து மற்றும் சமூக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அதிமுக செயற்குழுவில் வராத கொரோனா… கிராம சபை மூலம் வந்துவிடுமா?… மு.க.ஸ்டாலின் கேள்வி…!!!

கிராமங்கள் அனைத்தும் வளர்ச்சி கண்டால் மட்டுமே நாடு செழிப்பாக இருக்க முடியும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அதில் பேசிய அவர், “கிராமங்கள் அனைத்தும் வளர்ச்சி கண்டால்தான் நாடு செழிப்பாக இருக்க இயலும்.கிராம பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கிராம சபை கூட்டம் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். விவசாயிகளின் நிலைமை தற்போது மிக மோசமாக இருக்கின்றது. இந்த […]

Categories

Tech |