பள்ளி சாரா கல்வி மூலமாக கிராமப்புறத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் பகுத்தறிவு இல்லாத அவர்கள் அனைவருக்கும் கையெழுத்துப் போட கற்றுக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பகுதியில் 10 ஆயிரம் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் […]
Tag: கிராமப்புறம்
கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டத்தின் படி வருமான உச்சவரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:” கிராமப்புறங்களில் பயிலும் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலனைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை கிராமப்புறங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமான உச்சவரம்பு 72 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக […]
தமிழகத்தில் 200 பொது சேவை மையங்களில் ஆதார் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிஎஸ்சி ஒருங்கிணைப்பாளர் சுகனேஸ்வரன் கூறியுள்ளார். சிஎஸ்சி ஒருங்கிணைப்பாளர் சுகனேஷ்வரன் பேசியதாவது, பொதுமக்கள் தங்களுடைய ஆதார் அடையாள அட்டையின் தகவல்களை சிஎஸ்சி மையங்களுக்குச் சென்று மேம்படுத்திக் கொள்ளலாம். தமிழகத்தில் 200 பொது சேவை மையம் கிராமப்புறங்களில் இந்த வசதியை செய்துள்ளது. இனிமேல் பொதுமக்கள் தாலுகா அலுவலகம், வங்கி, தபால் நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சிஎஸ்சி மையங்கள் காலை 9 மணி முதல் இரவு 8 […]