Categories
உலக செய்திகள்

எங்களுக்கு கிராமப்புற வீடுகள் தான் வேண்டும்…. கிராமங்களை நோக்கிச் செல்லும் சுவிஸ் மக்கள்…. ஏன் தெரியுமா….?

ஸ்விஸ் மக்கள் கிராமப்புற வீடுகளை விரும்புவதாக வாங்க விரும்புவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. சுவிஸ் மக்கள் தற்போது கிராமப்புற உள்ள வீடுகளை விரும்புவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.  கொரோனா கோரத்தாண்டவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் குடியிருப்புகளில் இருந்து பணியாற்றி வருகின்றனர். இதனால் மக்கள் வீடுகளின் முக்கியத்துவத்தை அறிந்து தனி வீடுகள் மீது விருப்பம் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக கிராமப்புற வீடுகளுக்கு தேவை அதிகரித்துள்ளதாகவும் கிராமப்புற வீடுகளை விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories

Tech |