Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட முடியாது என்ன பண்ணுவீங்க…. களைத்துப்போன செவிலியர்…. கிராமவாசியின் அட்ராசிட்டி….!!!!

புதுவை கோனேரிகுப்பம் கிராமத்தில் தடுப்பூசி செலுத்தாத ஒருவரை அழைத்தபோது, அவர் வேகமாக மரத்தில் ஏறிக்கொண்டு தனக்கு மரம் வெட்டும் வேலை இருப்பதாக கூறினார். ஆனால் அவரை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்று அழைத்ததற்கு, அவர் கையில் இருந்த அரிவாளால் மரத்தை வெட்டுவது போல் நாடகம் நடத்தியுள்ளார். இருந்தபோதிலும் செவிலியர் அவரை கட்டாயப்படுத்திய போது வேண்டுமானால் மரத்தில் ஏறி வந்து ஊசி போட்டுக் கொள்ளுங்கள் என அடம் பிடித்துள்ளார். வேறு வழியில்லாமல் செவிலியர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார் […]

Categories
தேசிய செய்திகள்

மோடியை நேரில் வர சொல்லுங்க…. அப்போதான் நான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன்…. அடம்பிடித்த கிராமவாசி…..!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தில் கிராமம் தோறும் சுகாதாரத்துறையினர் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்ற நோக்கில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தார் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் கிராமத்திற்கு நேற்று முன்தினம் தடுப்பூசி போடும் சுகாதார குழுவினர் சென்றுள்ளனர். அப்போது […]

Categories

Tech |