Categories
தேசிய செய்திகள்

மாதம் கட்டப்போறது ரூ.1400….. கிடைக்கபோறது ரூ. 35 லட்சம்….. போஸ்ட் ஆபீஸில் அட்டகாசாமான திட்டம்….!!!!

கிராம் சுரக்ஷா திட்டம் என்பது அஞ்சல் அலுவலகத்தின் சிறந்த திட்டங்களில் ஒன்று. குறைந்த முதலீட்டின் மூலம் அதிக லாபம் பெற இது நல்ல வழி. இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் மாதம் ரூ.1411 முதலீடு செய்யலாம், முதிர்வு காலத்தில் சுமார் ரூ.35 லட்சம் பெற முடியூம். 19 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம். இதில் ரூ.10,000 முதல் ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்யலாம். 19 வயது முதலீட்டாளர் 55 […]

Categories

Tech |