வேலூரில் கிராம உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் 2748 கிராம உதவியாளர் பணிகள் காலியாக இருக்கும் நிலையில் அதை நிரப்புவதற்கான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. அதன்படி மாற்றம் வாரியாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதில் வேலூர் மாவட்டத்தில் 40 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு சென்ற 4-ம் தேதி நடைபெற்றதில் 1762 பேர் விண்ணப்பித்தார்கள். ஆனால் 411 பேர் மட்டுமே தேர்வெழுத வந்தார்கள். இந்த நிலையில் வேலூர் தாலுகா […]
Tag: கிராம உதவியாளர்
தமிழகத்தில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சம்பளம்: ≈11, – 35,100. கல்வித்தகுதி: 5-ம் வகுப்பு தேர்ச்சி. வயது: 21 – 34. தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 7. எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் நவம்பர் 30. மேலும், விவரங்களுக்கு (www.tn.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.
தமிழகத்தில் கிராம உதவியாளர் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கின்றது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது, சென்ற 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் இருந்து 2022 ஆம் வருடம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை தமிழக முழுவதும் 2748 கிராம உதவியாளர் காலியிடங்கள் இருக்கின்றது. இதில் காலி பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்தவித விதிமீறலும் […]
கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பாதியில் வசித்து வருபவர் ஜெயலட்சுமி. இவரது கணவர் சில தினங்களுக்கு முன் இறந்துவிட்டார். இதனையடுத்து ஜெயலட்சுமி வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். எனினும் அவருக்கு சான்றிதழ் கொடுக்காமல் நீண்ட நாட்களாக அதிகாரிகள் காலம்தாழ்த்தி இருக்கின்றனர். அதன்பின் ஜெயலட்சுமியின் சகோதரர் ரவி, மேல்பாதி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு சென்று அங்கு இருந்தவர்களிடம் சான்றிதழின் நிலை தொடர்பாக கேட்டறிந்தார். அப்போது கிராம உதவியாளர் பாட்ஷா என்ற முஜிப்பூர் ரகுமான் ரூபாய் 4 […]
பணத்திற்காக கிராம உதவியாளரே கொலை செய்ய முயன்ற சம்பமானது அப்பகுதியியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை பகுதிக்கு அருகே அமைந்துள்ள புல்லந்தை கிராமத்தை சேர்ந்தவரான 45 வயதுடைய சந்தானகுமார். இவர் மனைவி 43 வயதுடைய முத்துலட்சுமி, இவரது மகன்கள் 18 வயதுடைய காளீஸ்வரன் 10 வயதுடைய சதீஸ்வரன் என்ற இரு மகன்கள் உள்ளன. சந்தனகுமார் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால், மனைவி முத்துலட்சுமி தன் இரு மன்களுடன் வசித்து வந்தார் . மனைவி முத்துலட்சுமி மகளிர் மன்ற […]
திண்டுக்கல்லில் கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளதால் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலை வகை: கிராம உதவியாளர் இருப்பிடம்: வேதசந்தூர், திண்டுக்கல் வேலை நேரம்: பொதுவான நேரம் மொத்த காலியிடங்கள்: 05 கடைசி தேதி 15.12.2020 வயது வரம்பு 21 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும் தேர்வு செயல்முறை: தேர்வு நேர்காணலின் அடிப்படையில் இருக்கும். கல்விதகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். இணையதளம்: http://jobs.getlokalapp.com/apply/?id=1789644