கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணமேல்குடி தாலுகா அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் சார்பில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் மாவட்டத் துணைத் தலைவர் அர்ச்சுனன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் நிர்வாகிகள் பால்ராஜ், சேக்முகமது, இளையராஜா, பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கூடாது என கோஷம் எழுப்பினர். இதேபோல் ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகம் […]
Tag: கிராம உதவியாளர் சங்கத்தினர் போராட்டம்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |