தமிழக அரசு அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முழுவதும் கிராம சபை கூட்டங்களை நடத்த அனுமதி அளித்துள்ளது. மேலும் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11 மணி அளவில் கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவிட்டுள்ளது. கிராம சபை கூட்டம் நடைபெற அனைத்து ஊராட்சிகளிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் டெங்கு பரவுவது பற்றி விவாதிக்க கூட்டத்தில் அறிவுறுத்த வேண்டும். அது மட்டும் […]
Tag: கிராம சபை
கிராம சபை கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கிராம சபை கூட்டங்களில் தலைமை ஆசிரியர் இருக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “சிறப்பு கிராம சபை கூட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு, தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்று பள்ளி வளர்ச்சி தொடர்பாக விவாதிக்கலாம். பள்ளிகளின் வளர்ச்சி, […]
மக்கள் நீதி மையம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “எதிர்பார்த்தது போலவே தமிழக அரசு கொரோனாவை காரணம் காட்டி கிராம சபைகளை ரத்து செய்துள்ளது. இந்த விஷயத்தில் திமுக அதிமுகவிற்கு சளைத்தது அல்ல என்பதை நிரூபித்துள்ளது. அதேபோல் ஊராட்சி தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டது தான் கிராமசபை. எனவே மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது. ஏற்கனவே ஜனவரி 26-ஆம் தேதி அன்று கிராம சபை நடத்த போவதாக […]