திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்தில் கீழ்வணக்கம்பாடி ஊராட்சி அமைந்துள்ளது. இதன் ஊராட்சி மன்ற தலைவராக எஸ் குமார் என்பவர் இருக்கின்றார் இந்த ஊராட்சியில் உள்ள ஏரி பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதனால் ஏரி நீரை பயன்படுத்தும் போது பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கப்படாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருக்கிறது. அதனால் அங்குள்ள பல ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியிருக்கிறது. இதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்யாமல் ஊராட்சி நிர்வாகம் சீர் கெட்டு போய் இருப்பதாக மக்கள் […]
Tag: கிராம சபை கூட்டம்
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார். ஊட்டி கடநாடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு, மக்கள் திட்டமிடல் இயக்கம் என பல்வேறு திட்டங்கள் குறித்து பேசப்பட்டது. அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் கடநாடு பகுதியில் புதிதாக அரசு ஆரம்ப […]
கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது. உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் விதமாக இன்று(1.11.22) தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு […]
கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது. உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் விதமாக நவம்பர் 1-ந் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் […]
தமிழகத்தில் நாளை உள்ளாட்சி தினம் கொண்டாடப்படுவதால் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 1-ம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டத்தை முன்னிட்டு தமிழக வேளாண் துறை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, நாளை நடைபெறும் கூட்டத்தின் போது வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப் படுவார். இவர் வேளாண்மை துறையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைப்பார். […]
தமிழகத்தில் கிராம சபை கூட்டம் நிகழ்வுகளை கண்காணிக்க நம்ம கிராம சபை என்ற பெயரில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் நிலையில் அந்த தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் மற்றும் கண்காட்சிகள் போன்ற நிகழ்வுகள் நடத்தப்படும். இதில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கௌரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்,கலைஞர் வீடு வழங்கும் திட்டம் மற்றும் ஜல்ஜீவன் இயக்கம் போன்றவை குறித்து கூட்டத்தில் […]
தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி,உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் விதமாக நவம்பர் 1ஆம் தேதி தமிழக முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 15 […]
கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது. இந்நிலையில் உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் விதமாக நவம்பர் 1-ந் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே செட்டிபாளையம் பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்பி ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய பல்வேறு விதமான பிரச்சனைகளை பற்றி கூறினர். அப்போது தமிழரசி என்ற பெண் திடீரென எழுந்து நின்று பேசினார். அவர் கூறியதாவது, பெண்களுக்கு இலவச பேருந்து வேண்டாம். இலவசமாக செல்வதால் ஓட்டுநரும், நடத்துனரும் மதிப்பதில்லை. பேருந்து நிறுத்தத்தில் […]
தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. அந்த வகையில் காஞ்சிபுரம், குன்றத்தூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் ஆகிய 5 ஒன்றியங்களுக்கும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தின் போது பரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது என்று பொதுமக்கள் சார்பில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரத்தில் உள்ள கிராம மக்கள் தினந்தோறும் இரவு கவன […]
தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராமசபை கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட கலெக்டர் மோகன் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அங்கிருந்த கிராம் மக்கள் அமைச்சர் பொன்முடியிடம் குடிநீர் பிரச்சினை, சாலை வசதி உள்ளிட்டவை குறித்து அடுக்கடுக்காக கேள்வியை முன் வைத்தனர். இவ்வாறு மக்கள் தொடர்ந்து கேள்வி […]
தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதல் வருடத்திற்கு ஆறு நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகின்றது.இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. […]
காந்தி ஜெயந்தி முன்னிட்டு தமிழக அரசு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சுழற்சி முறையை பயன்படுத்தி அக்டோபர் இரண்டாம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, குறைவின் வரம்பின்படி உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம […]
தமிழகத்தில் காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அக்.,2-ந் தேதி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டத்தினை சுழற்சி முறையை பின்பற்றி நடத்த வேண்டும். குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி […]
பள்ளி மேலாண்மைக்குழு (எஸ்எம்சி) கூட்டங்களில் எடுக்கப்பட்ட பள்ளி வளா்ச்சிக்கான தீா்மானங்களை வருகிற அக்டோபர் 2-ம் தேதி நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டங்களில் பகிர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயக்ககம் சாா்பாக அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், முதன்மைக்கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “பள்ளிகளின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதற்காக கிராம ஊராட்சிகளில் 5 நிலைக்குழுக்களில் ஒன்றாக கல்விக்குழு செயல்படுகிறது. இக்கல்விக் குழுவில் பள்ளி வளா்ச்சிக்கான தீா்மானங்களை நிறைவேற்றுவதன் வாயிலாக பள்ளி வளா்ச்சிக்கு […]
திடீரென இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கன் பாளையம் பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவி ஜானகி தலைமை தாங்கினார். இதில் வினோபா நகர், கவுண்டன்பாளையம், கொங்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர். இவர்கள் தங்களுடைய குறைகளை ஊராட்சி மன்ற தலைவியிடம் தெரிவித்தனர். அப்போது கவுண்டன் பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சில கல்குவாரிகள் சட்ட விரோதமான […]
தமிழகத்தில் சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சி அலுவலகங்களில் தலைமை பொறுப்பு வகிக்கும் கட்சி தலைவர்களும் தங்களது அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக கிராம சபை கூட்டங்கள் தொடங்கும்.அந்தக் கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் வெளியீடு மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு […]
தமிழகத்தில் கிராம சபை கூட்ட செலவின வரம்பை 5000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் ஆண்டுதோறும் குடியரசு தினம், உழைப்பாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு நாட்களில் மட்டும், கிராம சபைக் கூட்டம் நடந்து வந்தது. இக்கூட்டங்களில் மக்கள் பங்கேற்பதையும், முடிவெடுப்பதையும் அதிகப்படுத்த, இனி ஒவ்வொரு ஆண்டும் ஆறு முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும். கூடுதலாக, உலக தண்ணீர் தினமான, மார்ச் 22, உள்ளாட்சி தினமான […]
சாத்துமதுரை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வீடு இல்லாதவர்களுக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள கணியம்பாடி ஒன்றியம் சாத்துமதுரை ஊராட்சியில் பஞ்சாயத்து ராஜ்ய தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவர் ஜோதிலட்சுமி ராஜ்குமார் தலைமை தாங்க ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன் ஊராட்சி மன்றத்தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க ஊராட்சி […]
வாழமங்கலம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் குன்றாண்டார் கோவில் ஒன்றியம் அமைந்துள்ளது. இந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட வாழமங்கலம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மனோன்மணி தலைமை தாங்கிய இந்த கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பாண்டிச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நலதேவன், வெங்கடேசபிரபு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேங்கடலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு […]
புதுக்கோட்டையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை ஒன்றியம் உள்ளது. இந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட துருசு பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. ஊராட்சிமன்றத் தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கிய இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக ஆணையர் காமராஜ், ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றார்கள். உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதால் குடி நீரின் தூய்மை, குடிநீரை பராமரிப்பது, […]
கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டம் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு தெரிவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி அருகில் உள்ள பாப்பம்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள பாப்பாப்பட்டி கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா பரவலின் காரணமாக இரண்டு ஆண்டுகளாக கிராமசபை கூட்டம் நடத்தப்படவில்லை. பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பது நான் மகிழ்ச்சியாக உள்ளது. பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் மறக்க முடியாத நினைவாக இந்த கிராம கூட்ட […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த வருடம் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதனால் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம் நிகழ்ச்சியும் தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா குறைந்ததால் இன்று கிராமசபை கூட்டம் நடத்த அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பேஸ்புக்,வாட்ஸ் அப் இணையதளம் மூலமாகவும் மற்றும் நேரில் சென்று கிராம சபை கூட்டங்களுக்கு பொதுமக்களை பங்கேற்க ஊராட்சி மன்ற தலைவர்கள் அழைப்பு விடுத்து […]
தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கிராம சபை கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையில் கூட்டம் கூடுவதால் கொரோனா பரவலாம் என்பதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுதந்திர தினத்தன்று […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையில் கூட்டம் கூடுவதால் கொரோனா பரவலாம் என்பதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுதந்திர தினத்தன்று […]
நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் 4 முறை கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படும். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக குடியரசு தினமான நாளை கிராமசபை கூட்டம் நடத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக […]
இன்னும் நான்கு மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்டவே இந்த தேர்தல் என மு.க ஸ்டாலின் பேசினார். தேனியில் உள்ள போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுவிலார்பட்டி ஊராட்சியில் நேற்று நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அதற்காக திண்டுக்கல் மாவட்ட எல்லையான அய்யலூர் வந்த ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து செம்பட்டி, வக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது […]
திமுக தான் ஆட்சியை கைப்பற்றும் என்று நாங்கள் நம்புவதை விட உங்களிடம் அதிக நம்பிக்கை இருப்பதை நான் பார்க்கிறேன் என ஸ்டாலின் மக்களிடம் பேசினார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகின்றது. அதில் கலந்து கொண்டு பேசிய முக.ஸ்டாலின், திராவிட முன்னேற்ற கழகத்தை உங்களுக்கு தெரியும். கடந்த பத்து வருடமாக நாம் ஆட்சியில் இல்லை. ஆட்சியில் இருப்பது யார் என்பது உங்களுக்கு தெரியும். எடப்பாடி தலைமையில் இருக்கும் அதிமுக […]
கிராம சபை கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ததற்கான உண்மை காரணத்தை கூறுங்கள் என்று மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குரல் எழுப்பியுள்ளார். ஒவ்வொரு வருடமும் குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய மூன்று தினங்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அந்தக் கூட்டத்தில் ஒரு கிராமத்திற்கே எது தேவை மற்றும் எது தேவையற்றவை என்பதை அவர்களே முடிவு செய்து தீர்மானம் செய்யப்படும். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் […]
சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாது என்பதால் சுதந்திர தினத்தன்று நடைபெற இருக்கும் கிராம சபைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினம், உழைப்பாளர்கள் தினம், சுதந்திரதினம் மற்றும் காந்தி ஜெயந்தி என ஆண்டுக்கு 4 முறை கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இதில் ஊராட்சியின் வரவு செலவுகள் திட்டப்பணிகள் பயனாளிகள் தேர்வு செய்து ஒப்புதல் பெறப்படும். இந்நிலையில் கடந்த மே மாதம் நடக்க வேண்டிய கிராம சபை கூட்டம் கொரோனா பரவல் காரணமாக ரத்து […]