Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வரும் 26-ஆம் தேதி ரத்து…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

இந்திய நாட்டின் 73வது குடியரசு தினம் நாளை மறுநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் குடியரசு தினத்தன்று நடக்க இருந்த கிராமசபை கூட்டமானது கொரோனா காரணமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அனைத்து […]

Categories

Tech |