Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தீண்டாமை விவகாரம்….. கிராம நிர்வாக அலுவலர் அதிரடி மாற்றம்….. திடீர் மாற்றம்…..!!!!

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் கடையில் மிட்டாய் வாங்க சென்ற பள்ளிச் சிறுவர்களிடம் பட்டியலினத்தவர்களுக்கு பொருட்கள் தரக்கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும், இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க வர வேண்டாம் என கடை உரிமையாளர் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பாஞ்சாகுளத்தில் கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மல்லிகா, அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய கிராம […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

லஞ்ச பணத்தை வாங்கி இப்படியா பண்ணீங்க?…. சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்…. வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை அருகேயுள்ள தோப்பிருப்பு பகுதியில் வசித்து வருபவர் விவசாயி அன்பழகன் (38). இவர் தன் தந்தை பெயரிலுள்ள நிலத்தை தனது பெயரில் பட்டா மாற்றம் செய்வதற்கு கொத்தட்டை கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதியை தொடர்புகொண்டார். அதற்கு அவர் பேரம்பேசி ரூபாய்.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது. ஆனால் அப்பணத்தை கொடுக்க விரும்பாத அன்பழகன் இதுகுறித்து லஞ்சஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி லஞ்சஒழிப்பு போலீசார் அறிவுரைபடி, அன்பழகன் 10 ஆயிரம் ரூபாயை  […]

Categories
மாநில செய்திகள்

274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள்….. விரைவில் நிரப்பப்படும்…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

274 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வருவாய் துறையில் உள்ள 274 கிராம நிர்வாக அலுவலர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார். மேலும் 10 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்றும், 50 வருவாய் நிர்வாக அலுவலர்களும் கட்டப்படும் என கூறினார். தமிழக சட்டப்பேரவை நான்கு நாட்களுக்கு பிறகு இன்று கூடிய நிலையில் கேள்வி நேரத்திற்கு பிறகு […]

Categories
மாநில செய்திகள்

விரைவில் VAO பணியிடங்கள் நிரப்பப்படும்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வருவாய்த் துறையில் காலியாக உள்ள 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். மேலும் 10 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் 50 வருவாய் நிர்வாக அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும் என தெரிவித்துள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மணல் அள்ளி கொண்டிருக்கும் போதே…. மடக்கி பிடித்த அதிகாரிகள்…. 2 வாலிபர்கள் கைது….!!

சட்ட விரோதமாக மணல் அள்ளிய 2 வாலிபர்களை பிடித்து கிராம நிர்வாக அலுவலர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள கானாட்டாங்குடியில் கிராம நிர்வாக அலுவலராக ராமநாதன் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் மணல் திருட்டு குறித்து ராமநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது 2 வாலிபர்கள் சட்ட விரோதமாக மணல் அள்ளிக்கொண்டிருந்துள்ளனர். இதனைபார்த்த ராமநாதன் உடனடியாக அவர்கள் 2 பேரையும் பிடித்து தொண்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ரூ.3000 போதாது ரூ.18,000 வேணும்…. ரசாயனம் தடவிய போலீஸ்…. பொறியில் சிக்கிய VAO…!!!

அரசு பணியில் இருக்கும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தாலும் இன்னும் ஒரு சில அதிகாரிகள், திரை மறைவாக லஞ்சம் வாங்கி கொண்டு தான் இருக்கின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் என்ற கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பாலசுப்பிரமணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பக்கத்திலுள்ள கிராமத்தை சேர்ந்த சாரங்கன் என்பவர் தன்னுடைய வீட்டிற்கு பட்டா கொடுக்குமாறு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் இதற்கு பாலசுப்பிரமணி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கிராம நிர்வாக அலுவலகம்… கட்டித்தர கோரி நாடாளுமன்ற உறுப்பினரிடம்… மனு அளித்த பொதுமக்கள்…!!

தென்காசி திப்பணம்பட்டியில் புதிய கிராம நிர்வாக அலுவலகம் கட்டித்தர நாடாளுமன்ற உறுப்பினரிடம் மனு அளித்துள்ளனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்துள்ள திப்பணம்பட்டி கிராமத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்கோடி கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அவரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் திப்பனம்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் இடிந்து விழும் நிலையில் ஏற்பட்டுள்ளதால், தற்போது சில மாதங்களாக தற்காலிக கட்டிடத்தில் அலுவலகம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

200 ரூபாய்க்கு ஆசைப்பட்டதால்… 4 வருடம் சிறை தண்டனை… கோர்ட் அதிரடி உத்தரவு..!!

சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் அட்டை வழங்குவதற்கு ரூ.200 லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு 4 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நடுவிக்கோட்டை கீழையூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த நாடிமுத்து, நடுவிக்கோட்டை கிராமத்தில் வசித்து வரும் விசாலாட்சி என்ற பெண்ணிடம் புதிதாக ரேஷன் அட்டை வழங்குவதற்கு 200 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில் விசாலாட்சி புகார் அளித்துள்ளார். அதன்படி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

லஞ்சம் கேட்ட விஏஓ… பிச்சை எடுத்த பொதுமக்கள்… கைது செய்த போலீஸ்…!!

கள்ளக்குறிச்சியில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தம் பகுதியில்  கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுபவர் பெரியாப்பிள்ளை. இவர் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கும் முதியோர் , விதவை உதவித்தொகை பெற்றுத்தரவும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கியுள்ளார். இதனால் எடுத்தவாய்நத்தம் கிராம மக்கள் லஞ்ச ஒழிப்பு மற்றும் நுகர்வோர் பேரவையின் மாநிலத் தலைவரான ராமநாத அடிகளார் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியாப்பிள்ளையை பணிநீக்கம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வீட்டுக்குள்ள மாடு வருது” குற்றம் சொன்ன பெண்…. மானபங்கம் படுத்திய கிராம நிர்வாக அலுவலர்….!!

கிராம நிர்வாக அதிகாரி தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தியதாக கூறி இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் துவரிமான் அருகே இருக்கும் இந்திராகாலனியை சேர்ந்த அன்னலட்சுமி என்பவர் வீட்டின் அருகே கீழ சின்னம்பட்டி கிராம நிர்வாக அலுவலராக வேலை செய்யும் திலீபன் என்பவர் தங்கியிருந்தார். கடந்த 22ஆம் தேதி அன்னலட்சுமின் வீட்டிற்குள் திலீபனின் வீட்டில் உள்ள பசு சென்றுள்ளது. இதுகுறித்து அன்னலட்சுமி திலீபன்டம் கூறியுள்ளார். இதனையடுத்து திலீபன் மற்றும் அவரது குடும்பத்தினர் அன்னலட்சுமியின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பொது இடத்தில்… சரக்கு அடித்துக் கொண்டிருந்த கும்பல்… தட்டிக்கேட்ட கிராம நிர்வாக அலுவலக உதவியாளருக்கு நேர்ந்த கொடூரம்..!!

பொது இடத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்டவரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் சென்னை தாம்பரத்தை அடுத்து இருக்கும் பெருங்களத்தூரில் கிராம நிர்வாக அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தின் பின்புறம் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் சங்கர் ராஜ் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் இவர் நடைபயிற்சியை மேற்கொண்டிருந்த போது அப்பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் மது அருந்து கொண்டிருந்ததை கவனித்துள்ளார். அதோடு அந்த கும்பல் சங்கர் ராஜ் குறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தோப்பில் தேங்காய் திருடிய நபர்கள்… பிடிக்க முயன்ற விஏஓ மீது கொலை வெறி தாக்குதல்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலரை ( VAO) தேங்காய் திருடர்கள் தாக்கி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளமடம் அருகே உள்ள குருக்கள் மடத்தில் செந்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார்.. அவர் அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரம் நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி கொண்டிருக்கிறார். அவர் நேற்று இரவு அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது ஊரில் இருக்கின்ற அவரின் சொந்த தோப்பில் […]

Categories

Tech |