Categories
தேசிய செய்திகள்

இன்னும் 4 மாதங்களில் கிராமப் பகுதிகளில் வரப்போகுது….. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

அடுத்த 4 மாதங்களில், அதாவது இந்த வருடம் இறுதிக்குள் வங்கிச்சேவை இல்லாத கிராமப் பகுதிகளில் 300 பொதுத்துறை வங்கிக் கிளைகளைத் திறக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. அனைவருக்கும் நிதிசாா்ந்த சேவைகள் கிடைக்கப் பெற வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. 3,000-க்கு மேல் மக்கள் தொகையுள்ள கிராமங்களில் இந்த வங்கிக்கிளைகள் தொடங்கப்படும். இவற்றில் அதிகபட்சமாக ராஜஸ்தானில் 95 கிளைகள் திறக்கப்படவுள்ளது. அடுத்து மத்திய பிரதேசத்தில் 54, குஜராத்தில் 38, மகாராஷ்டிரத்தில் 33, ஜாா்க்கண்டில் 32, உத்தரபிரதேசத்தில் […]

Categories

Tech |