100 நாள் வேலை வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பாதிரி கிராமத்தில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் அவர்கள் கூறியதாவது, கடந்த ஒரு வாரமாக 100 நாள் வேலை எங்களுக்கு வழங்கவில்லை. இதுகுறித்து நாங்கள் கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை தெரிவித்தும் 100 நாள் […]
Tag: கிராம மக்கள் சாலை மறியல்
மதுரையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 60 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டம் ஆலம்பட்டி கிராமத்திலிருக்கும் பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படாததால் அங்கிருந்தவர்கள் மிகவும் அவதிப்பட்டுள்ளார்கள். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நாகமலைபுதுக்கோட்டையில் ஒன்றாகத் திரண்டு அங்கிருந்த தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை கலைந்து போகச் செய்தனர். இந்நிலையில் […]
நியாய விலைக்கடையில் வாங்காத பொங்கல் தொகுப்பு வாங்கியதாக குறுஞ்செய்தி வந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் அதோடு 2500 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொராசக்குறிச்சி கிராமப்பகுதியில் […]